• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iru Dhruvangal - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
neengathan already padichiteengale ka
ஏற்கெனவே படிச்சிருந்தாலும்,
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச
நாவல் இந்த ''விந்தையடி நீ
எனக்கு'' நாவல், மோனிஷா டியர்
மணிக்கொடி டியருக்கும்
அப்படித்தான்னு நினைக்கிறேன்=ப்பா
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சிவா கேட்டது ஞாயமான கேள்வி “நீ தியாகச்செம்மலாகவே இருந்துட்டு போ, என் வாழ்க்கையை தியாகம் பண்ண நீ யாரு”? ??????
அக்கா விஷயம் தெரிஞ்சும் வனிதா எப்படி கல்யாணம் பண்ணிகிட்டா!!! இனிமேலாவது இவங்களை புரிஞ்சுகிட்டு பிரச்சனை பண்ணாம இருந்தா சரிதான்....
u misunderstood... vishyam therinji vanitha kalayanm panikkala... marriage ana piraguthan shiva ava kita solran
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஏற்கெனவே படிச்சிருந்தாலும்,
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச
நாவல் இந்த ''விந்தையடி நீ
எனக்கு'' நாவல், மோனிஷா டியர்
மணிக்கொடி டியருக்கும்
அப்படித்தான்னு நினைக்கிறேன்=ப்பா
thank u sooooo much banu ma
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
படித்திருந்தாலும் திரும்பவும் முதலில் படிக்கும் ஆர்வத்துடனே இருக்கும் கதை அதை நீ கொண்டு போகும் விதம் அருமை சிவா விந்தியா நட்பு என்னை மிகவும் கவர்ந்தது இந்த நட்புதான்
இதை, இதை, இதைத்தான்
நானும் நினைத்தேன்
நீங்களே சொல்லிட்டீங்க,
மணிக்கொடி டியர்
சிவா, விந்தியா நட்பும்
வெகு அருமை
அதை வனிதாவைப் போலில்லாமல்
ஆதித்தியா சந்திரகாந்த் புரிந்து
கொள்வது, அதை விட அருமை,
மோனிஷா டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
u misunderstood... vishyam therinji vanitha kalayanm panikkala... marriage ana piraguthan shiva ava kita solran
Yes Moni... you are correct... கல்யாணம் முடிஞ்சுதானே சிவா சொல்றான்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top