ஷாக்க குறை ஷாக்க குறை
என்று சொல்லிகிட்டே தான் படிச்சேன்
இருந்தாலும் முடியவில்லை.....
என்னமா இப்படி கதையை எழுதுன நான் என்ன செய்ய.... 3வது எபில வந்து 5 வது எப்பியில் கல்யாணம் அதுவும் பெண்ணை பார்க்காமல் செம்ம மச்சக்காரன் டா நீ
மிக மிக அருமையான, விருவிருப்பான பதிவும் கூட.....????