Irumunai kathi - 1

Ival Kanmani

Well-known member
Intro லயே இம்புட்டு suspense ah:oops::oops::rolleyes::rolleyes:..... தமிழச்சிய மறுபடியும் கூட்டிட்டு வந்ததற்கு நன்றி:love:
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
semmaya irukku but beginning laye suspense....(y)
 
ஹாய் ப்ரண்ட்ஸ்,
என்னோட ஒன்பதாவது நாவலான இந்த இருமுனை கத்தி தமிழனின் பாரம்பரியத்தை பற்றி சொல்ல வருகிறது.

சில உண்மையான சம்பவங்களை தழுவி இந்த கதை புனையப்பட்டாலும் இதில் நான் குறிப்பிட்ட கதைமாந்தர்கள் இடங்கள் யாவும் கதையின் சுவராஸ்யத்திற்காக சித்திரக்கப்பட்டவை. முழுக்க முழுக்க கற்பனை. வாழும் எந்த நபரையும் ஓத்து எழுதப்பட்டதல்ல...

இந்த கதைக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

முக்கியமான விஷயம். மறக்காம எல்லோரும் நான் எழுதிய Vet Spl episode படிச்சிருங்க. அது Imk கதை மாந்தர்களை புரிந்து கொள்ள உதவியா இருக்கும்.

IMK - 1
Arambamee kalakal pongal
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top