Venigovind
அமைச்சர்
Interesting epi sis...
Onum ellame preplaned... ila... suma iruka silayai kasakiduvomnu oru puthisalithanam2002 வருடம் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது அப்பொழு இந்த சிலையின் கை உடைந்து இருப்பதால் வேறு சிலையை அங்கு வைத்துவிட்டு இதை எடுத்துவிட்டார்கள் கோவில் வேலைகள் நடந்ததால் கல் ஜல்லி அப்புரபடுத்தும் பொழுது இந்த சிலையையும் கடத்திவிட்டார்கள்
இந்த சிலையோட கை சமீபமாதான் உடைஞ்சிருக்கு2002 வருடம் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது அப்பொழு இந்த சிலையின் கை உடைந்து இருப்பதால் வேறு சிலையை அங்கு வைத்துவிட்டு இதை எடுத்துவிட்டார்கள் கோவில் வேலைகள் நடந்ததால் கல் ஜல்லி அப்புரபடுத்தும் பொழுது இந்த சிலையையும் கடத்திவிட்டார்கள்
கேட்க கேட்கதான் இந்த மோனி ரொம்ப பண்றாங்க பானும்மா... ஆனாலும் கேட்காமலும் இருக்க முடியல... மொத்தத்துல புலம்ப விட்டுட்டாங்க....அப்படி நல்லா நல்லா
கேளுங்க, சங்கீதா டியர்