• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi- 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Very nice ud moni ka???????...simma ellame pakkava plan panni dhan work out panran...???

Aana indha ivan enna CCTV la sikkama es aagirukkan ... thamizhachi vara da ivanu...nee setha po...inime eppadi samalikkara nu paakalam...kedi ya nee irundha , naanga jagajaala killadi da..
 




Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
செம்ம????
எப்படி மோனி டியர் நீங்க மட்டும் ஒவ்வொரு எபி லயும் ஆர்வத்தை தூண்டிட்டே இருக்கிங்கo_O.... Seriously, chance ae ila.... Ultimate ah இருக்கு....
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
ஹாய் டார்லிங்க்ஸ்,
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!
இந்த கதை ரொம்ப commercial அ இருக்கு... உண்மையில் இதேல்லாம் சத்தியாமான்னு தோணும்.. ஒரு விஷயத்தை எல்லோரும் தெரிஞ்சிகோங்க... இந்த கதையில் வரும் பெரும்பான்மையான சம்பவங்கள் உண்மை. அவற்றை சுற்றி பின்னப்பட்ட கதைமாந்தர்ந்கள் மட்டுமே கற்பனை.

பின்குறிப்பு: பதிவு படிச்சிட்டு பிறகு நான் கீழே சொல்ற விஷயங்களை படிங்க

(1. சரக்கு கப்பலில் சென்று அமெரிக்காவில் மீட்கப்பட்ட சிலைகள், 2. விருத்தாசலம் கோவில் அர்த்தநாதீஸ்வரர் ஆஸ்திரேலியன் கேலரியில் இருந்தது 3. fb group மூலமாக பல சிலைகள் அடையாளம் காணப்பட்டது இதெல்லாம் உண்மையில் நடந்த சம்பவங்கள்)

ஏன் நம்ம மொழி, கோவில் சிலைகள், பழக்க வழக்கங்கள், பத்தி பற்று, ஏன் மக்கள் ஆர்வமே இல்லாமல் இருக்காங்க. பெற்றோர்கள் சொல்லி கொடுத்து வழக்காதனாலா அதுனால தான் இப்படி நம்ம மதிப்பு தெரியாம அலச்சியமா இருக்கோமா அக்கா ரொம்ப வருத்தமா இருக்கு?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top