• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Me firstah :love::love::love:
நீங்க கேட்ட கேள்விக்குப் பதில்... என்னதான் காவல்துறை அந்தத்துறை இந்தத்துறை எல்லாம் இருந்தாலும், மக்களா நமக்குன்னு ஒரு கடமை இருக்கு.... நம்ம கண்ணு முன்னாடி ஒரு தப்பு நடக்குதுன்னா நிச்சயம் தட்டிக் கேட்கணும்... எல்லாரும் நமக்கென்னன்னு போறதால தான் குற்றங்கள் பெருகியிருக்கு....
Correct sangee... muthal thiritu nadakum pothe nama sutharachirukanum
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நாமலே திருடன புடுச்சு உதைச்சு நம்ம வீட்டிலிருந்து எடுத்து போன பொருட்களை வாங்கிவிடுனும். இன்னாமா மோனி இப்படி பிளாஸ் பேக் சொல்லி நிஜத்தில் தமிழச்சிய அழ வைக்கிறேயே நியாயம
eduthu pona porulayum vangamunu soneenga patheengale... athu nethiadi... nanum athan nenaikren
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
காண நேர பிரிவை கூட தாள முடியாதவர்கள் விக்கி தமிழச்சி...,

அவங்க தேர்வு செய்த கடமை நிரதரமான பிரிவுக்கு கோடு போட்ட ...!!
இவங்க ரேடே போடுறங்க...???‍♀

இப்போ யேசிக்காம அந்த நிமிட நேர கோபத்தில் போடும் கையெழுத்து தலை எழுத்தையே மாத்திட்டா...!????

வீட்டை பெருக்கும் துடப்பம் வீட்டில் இருக்கும் குப்பையா பெருக்கி சுத்த பண்ணிட்ட அதோடா அதன் இடம் கதவுக்கு பின்னடி... அது 1000₹ குத்து வங்கினாலும் அதோட மதிப்பு அவ்வளவு தான்...
அது தான் நமக்கு வரும் பிரச்சனை”..☝

வீடு சுத்தமா இருக்க தான் பாக்காணும்..

காதலும் , கடமையும் வீடுப்போல சுத்தா மா இருக்கணும் கடமை வெளியே.. காதல் உள்ளே..
ரெண்டையும் ஒண்ண மோத விட்ட..
இப்பிடி தான் ஆகும்.. இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் இது புரியலயே இவங்களுக்கு??‍♀??‍♀??‍♀??‍♀
அழகா போட்ட கோலம் அலகோலமா போறதுகுள்ளே சரிஆகணும்...???‍♀??‍♀

திருடனை பத்தி நீங்க கேட்ட கேள்விக்கு என் பதில்....
ஒரு தடவைக்கு ரெண்டு தடவை திருடன் வந்து சொல்லியும் போலிஸ் தேடிட்டு தான் இருக்கு கண்டு புடிச்சபாடுயில்லை ... அப்போ அங்கே போலிஸ்சும் சரியில்லை....
அப்போவே நாம கொஞ்சம் உஷரா இருக்கணும் தானே
ஒண்ணு நம்பகிட்ட இருக்கும் கொஞ்ச பொருளும் மறுபடியும் களவாடாம இருக்க பாதுக்காப்பு குடுக்க சொல்லாணும்..

இல்லியா..??‍♀
வரும் திருடனை நாமளே புடிச்சி இப்போ சிம்மன் செய்யுறப்போல செய்யலாம்..
ஒண்ணு நீ உன் கடமையை செய்..
இல்ல மக்கள் ஆகிய நாங்கள் எடுத்துபோம் கையில்..????
அம்புட்டுதான்...?

Semma moni dear???
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Romba arumaiyana epi moni . Ippo silai kadathala matti irukira ammani&arankaval thurai aalunkaluku punishment heavy a iruntha... Mattavanga thirutu ku thunai poga payapadavanga. Ivalo lovoda irukira tamilachi viki vittu piriya ready aayitale
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
கேள்விக்கு பதில்...
நம்ம பொருளை நாம தான் பார்த்து வெச்சுகனும்...உதவி செய்ய ஆள் இல்லன நானே பாத்துக்கறனே னு களத்துல கால் வச்சக்கனும்...??
திருடன் திருப்பியும் இப்பிடி செய்யனும்னு நினைக்க கூட முடியாத அளவுக்கு திருப்பி அடிக்கனும்....?????☠☠??

தமிழ் ல பெயர் வைக்கமா வாய் ல வராத பெயர் ர வைக்கமா இனி தமிழ் ல தான் பெயர் வைக்கனும் முடிவு பண்ணிட்டான்..????..
(Nan paducha unga first novel name la nan impress aitan..so future la appdi than name vepan yen babies.. ???)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top