• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ
கேள்விக்கு பதில் திருடனையே அழிப்பது சகோ
????
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பிள்ளைகள் பெற்றவர்களை, கணவன் மனைவியை, பெற்றோர்கள் பிள்ளைகளையே பொருப்போடு பார்காதவர்கள் நிரம்பிய சமூகத்தில் வாழுவதால்... பெற்றோரை, நம்மை நம்பியவளை, பெற்ற பிள்ளைகளை காப்பதே சால சிறந்த செயல் என்று எண்ணம் கொண்டு இருக்கிறோம் ...நம் விட்டை பாதுகாப்பதே பெரிய சாதனையாக நினைக்கிறோம்... தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் விதமான சமுக கோட்பாடும் சூழ்நிலையும் தான் இதற்கு காரணம்...

அடுத்த வேலை சோத்துக்கு வழியில்லாதவனுக்கு அவன் சாப்பாட்டுக்கு என்ன வழி என்பதை பற்றி தான் சிந்தனை...

சோறு இருக்கிறவன் இன்னும் பணத்தை ஈட்டுவது என்பதை பற்றி தான் சிந்தனை...

ஆனால் இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை பிரச்சனை என்றால் வீதியில் இறங்கி வேலை செய்பவர்களாக தான் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள்

1.யாருக்குமே நம்முடைய பழம் பெருமைகளை சொல்லி வளர்பதில்லை..
2. நம் கலாச்சாரம் என்பதை பற்றிய விழுப்புணர்வும் இல்லை...
3. இன்றைய இயந்திர தனமான வாழ்க்கை முறையில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றி சிந்திக்க முடியாத சுழல் ...
4. நான் யாரு என்பதை சிந்திக்க விடாத அரசியல் அமைப்பு ... நம்வரலாற்றை மறைத்த கல்வி அமைப்பு...
5. எல்லாவற்றுக்கும் மேல் நாம் மதங்களாலும், சாதிகளாலும் பிரிந்து இருக்கிறோம்..... பொக்கிஷத்தை காப்பாற்றுவது யாருடைய பொறுப்பு... ???

மொழியால் நாம் அனைவரும் ஒன்றே என்கிற நினைப்பு வேண்டும் .. ஒரு புள்ளியில் நாம் அனைவரும் தமிழர்கள் என்கிற ஒற்றுமை வளர வேண்டும்... இது என் வீடு என்கிற உரிமை வர வேண்டும் ... அப்ப தான் பொருப்பு வரும்... தொலைந்தால் தேட வேண்டும் என்கிற புரிதல் வரும்... எவரையும் அத்துமீறி உள்ளே வர விடாமல் தடுக்க முடியும்... வந்தால் வெளுத்து வாங்குவோம் என்கிற துணிவு வரும்....

பழம்பெருமைகளை ரகசியம் போல் இல்லாமல் அனைவருக்கும் அறியும் வண்ணம் இருக்க வேண்டும்... அது நம்முடைய சொத்து என்று அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்... இது எல்லாம் நடந்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்..

ஒரு கை தட்டினால் ஓசை வராது ...
விழ்ப்புணர்வை ஏற்படுத்துங்கள்...
ஒற்றுமையோடு நின்றால் காப்பாற்றளாம் நம் பொக்கிஷங்களை....

அருமையான பதிவு... சிம்மா உன் கோபம் நியாயம் தான்.. உன். அம்மா உனக்கு சொல்லி வளர்ந்தாங்க அதனால உனக்கு இவ்வளவு தெரியுது .... மற்றவர்களுக்கு தெரியவில்லை அதனால் தான் இவ்வளவு பிரச்சனை... நீ இன்றைக்கு உலக தமிழர்களை எல்லாம் ஒன்று திரட்டி செய்கிறாய் ... ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு ... please create awareness to our youngsters ... இன்னும் இரகசியம் போல் அல்லாமல் நம் மூதாதையர்கள் நமக்காக விட்டு சென்றதை அனைவருக்கும் தெரியும் வண்ணம் செய்ய வேண்டும்..

இப்படி செய்தால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்... என்னுடைய கருத்து...?
 
Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772

Great words dear
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

???????true well said?
 
kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
முடிந்த அளவு போராடி நாமே பொருள்கள் களவு கொடுக்காமல் காப்பாற்றவேண்டும்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top