• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இவானை பார்க்க உங்களால இருக்க முடியலயா? @Premalatha @Kavyajaya பார்த்துக்கோங்க... இவானுக்குதான் ஓட்டு ஜாஸ்திங்கோ
நான் உண்மையை அதுவும் உரக்க ஒளிவு மறைவு இல்லமா தைரியாம இப்பவும் சொல்றேன் செல்லம் ?
எனக்கு ஒரு வெக்கமும் இல்லை இப்போ இந்த யூடி வரை எனக்கு இவான் மேல எந்த வெறுப்பும் வரலை
அவன் மேல இம்பெர்ஸ் தான் அதிகமாகி போச்சு ஒரு வெள்ளைக்கரானா இருந்து நம்ப ஊர் பொண்ணு தான் கட்டாணும் சொல்றான்??

(இதுவே நம்ப ஆளுங்களுக்கு ஆயிரம் கண்டிஷன் குறை ஒரு பொண்னை பார்க்க யாரும் தனக்கு மனைவியா தேடல தன் தாய்க்கு ஏத்த பொண்ணா வருமா தான் பாக்குறாங்க இது இல்லைனு சொல்ல முடியுமா மா??‍♀)

அவனுக்கு தமிழ் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பு இருக்காணும் கொஞ்சம் யோசிங்க

எனக்கு இந்த நிமிடம் வரை இவானை ஒரு நல்ல ஹுயூமானா தான் மோனி @Monisha காட்டி இருக்கங்க ???

தமிழச்சியா பாக்குறது சைட் அடிக்குறானா யார் அடிக்கலை நம்ப ஊருல கல்யாணம் ஆன பொண்ணு தெரிஞ்சும் யாரும் பாக்காம இல்லை அழகுன்னு ஏதோ ஒண்ணு திரும்பி பாக்க தான் சொல்லும் ஆப்போ இவானுக்கு அப்பிடி தானே அவனை இம்பரஸ் பண்ணும் அளவுக்கு அவ இருக்க அவன் கல்சர்ருக்கு அவனுக்கு தப்பு கிடையாது
(இது கலி டா மூத்தி போச்சு நாம பொண்கள் கத்தி போல பார்வை எப்பவும் வைச்சுக்கணும் எந்த பார்வையும் கிட்ட நெருக்காது)

அப்போ கூட அவளை இவான் ப்ரோபோஸ் இன்னும் பண்ணலை
அது நடக்கும் போது அதுக்கு ஏதாவது உண்மையான காரணம் மோனி வைப்பாங்க

இன்னும் ஒரு விஷ்யம் இவனிடம் பிடிச்சது அவன் போன் டிஸ்பேளயில் நம்ப ஊரு பொக்கிஷத்தின் படம்
நாம எத்தனை பேரு போன்ல இது போல இருக்கும் சொல்லுங்க என்னையும் சேர்த்து தான் சொல்றேன் இது எல்லாம் தான் இப்போ வரை இவானை எனக்கு புடிக்கும் காரணம் ?☺ நாளைக்கு மோனி அவனை எப்பிடி காட்டினாலும் எனக்கு எப்பவும் இப்போ இவான் தான் மைண்டுக்கு வருவான்
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Avanga solratha nalla paarunga kaa.. ivaan vanthaa nallarukum nu sollraanga.. thamizhachi kooda romance pannuna nallarukum nu sollala.. ????????[/QUOT
Correct da chella kutty point kanna??????????????
தமிழச்சி கூட ரொமன்ஸ் பண்ண நல்ல இருக்குன்னு எப்பவும் சொல்ல மாட்டேன்

அவ மனசு வேரு ஒருவனிடம் தஞ்சம்

இப்போ சண்டை அது என்ன நிரந்தரமா என்ன

அதுக்காக இவானையும் தப்புன்னு சொல்ல முடியாது????
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Yakkavvv same side goal pottu escape aagureenga.. ??
அதுக்கு பேரு உஷார் இது கதை எப்போ எதுவும் நடக்கலாம் சோ தாரசு எந்த பக்கம் வேண சாயும் ஒன்னையே ஏய்ம் பண்ணவும் முடியாது
கஸ் பண்ணி சொல்றதும் கஷ்டம்
அதுக்காக நமக்கு ரொம்ப புடிச்சதை புடிச்சு இருக்குன்னு சொல்லாம் தப்பே இல்ல?
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நான் உண்மையை அதுவும் உரக்க ஒளிவு மறைவு இல்லமா தைரியாம இப்பவும் சொல்றேன் செல்லம் ?
எனக்கு ஒரு வெக்கமும் இல்லை இப்போ இந்த யூடி வரை எனக்கு இவான் மேல எந்த வெறுப்பும் வரலை
அவன் மேல இம்பெர்ஸ் தான் அதிகமாகி போச்சு ஒரு வெள்ளைக்கரானா இருந்து நம்ப ஊர் பொண்ணு தான் கட்டாணும் சொல்றான்??

(இதுவே நம்ப ஆளுங்களுக்கு ஆயிரம் கண்டிஷன் குறை ஒரு பொண்னை பார்க்க யாரும் தனக்கு மனைவியா தேடல தன் தாய்க்கு ஏத்த பொண்ணா வருமா தான் பாக்குறாங்க இது இல்லைனு சொல்ல முடியுமா மா??‍♀)

அவனுக்கு தமிழ் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பு இருக்காணும் கொஞ்சம் யோசிங்க

எனக்கு இந்த நிமிடம் வரை இவானை ஒரு நல்ல ஹுயூமானா தான் மோனி @Monisha காட்டி இருக்கங்க ???

தமிழச்சியா பாக்குறது சைட் அடிக்குறானா யார் அடிக்கலை நம்ப ஊருல கல்யாணம் ஆன பொண்ணு தெரிஞ்சும் யாரும் பாக்காம இல்லை அழகுன்னு ஏதோ ஒண்ணு திரும்பி பாக்க தான் சொல்லும் ஆப்போ இவானுக்கு அப்பிடி தானே அவனை இம்பரஸ் பண்ணும் அளவுக்கு அவ இருக்க அவன் கல்சர்ருக்கு அவனுக்கு தப்பு கிடையாது
(இது கலி டா மூத்தி போச்சு நாம பொண்கள் கத்தி போல பார்வை எப்பவும் வைச்சுக்கணும் எந்த பார்வையும் கிட்ட நெருக்காது)

அப்போ கூட அவளை இவான் ப்ரோபோஸ் இன்னும் பண்ணலை
அது நடக்கும் போது அதுக்கு ஏதாவது உண்மையான காரணம் மோனி வைப்பாங்க

இன்னும் ஒரு விஷ்யம் இவனிடம் பிடிச்சது அவன் போன் டிஸ்பேளயில் நம்ப ஊரு பொக்கிஷத்தின் படம்
நாம எத்தனை பேரு போன்ல இது போல இருக்கும் சொல்லுங்க என்னையும் சேர்த்து தான் சொல்றேன் இது எல்லாம் தான் இப்போ வரை இவானை எனக்கு புடிக்கும் காரணம் ?☺ நாளைக்கு மோனி அவனை எப்பிடி காட்டினாலும் எனக்கு எப்பவும் இப்போ இவான் தான் மைண்டுக்கு வருவான்
amazing... semaya alasi arayireenga maha ka
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
அருமையான பதிவு
படமா இருந்தாலும் அதற்கு ஆடை உடுத்தி
தன் நண்பனிடம் கூட கட்ட மனமில்லாமல்
அழகாக சமாளித்தசிம்மன் தமிழன்டா
விக்ரம் செய்வது எல்லாம் ஏதோ ஒரு
காரணத்தோடு தான் இருக்கும்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அருமையான பதிவு
படமா இருந்தாலும் அதற்கு ஆடை உடுத்தி
தன் நண்பனிடம் கூட கட்ட மனமில்லாமல்
அழகாக சமாளித்தசிம்மன் தமிழன்டா
விக்ரம் செய்வது எல்லாம் ஏதோ ஒரு
காரணத்தோடு தான் இருக்கும்
அது ஒரு காரணம் பா ஆனா உண்மையான காரணம் passiveness?சிம்முக்கு மதி மேல் மையல் வந்துருச்சு ஆனா அவரு புத்திக்கு எட்ட விடாமா ஈகோ தையல் போட்டு வைச்சு இருக்கும் மதி சிலையா இருந்தாலும் தான் மட்டும் தான் அவளை அப்பிடி பாக்காணும் என்ற உரிமை அவரையும் அறியாமல் கிழித்து மறைக்க நினைத்தவர் கிறுக்கி அடை குடுத்தார் மறைக்க ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top