• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Nice FB Moni ??

பாவம் தமிழச்சி... இந்த விக்ரமுக்கு டைம் சரியில்லை போல... தானே wanted ஆஆ போய் வம்புல மாட்டுறான்... ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை...

ஏன்மா மோனி நீ ரொமான்ஸ் அஅஅஅ முழுசாக கொடுக்க மாட்டியா.... First Annivesary celebration சூப்பரோ சூப்பர் ....???
ரொமாஸ் மோனி கொடுத்துட்டாலும்
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Wat a song selection beautiful moni?????????? first credit ungaluku dhan dear ella songs Arumai ??

என்ன ஒரு ரொமண்டிங் மேன் விக்கி அவ்வளவு அழகா இடத்துக்கு தகுந்த போல ஆப்ட்டா சாங் எழுதி வைச்சு கலக்குறான் ..
இந்த தமிழச்சி tasteless bud போல சரியான ஞானசூனியம்??‍♀??‍♀ராம ராம ராம.. இவ போலிஸ்சா இருந்தாலும் பொண்ணு தானே கொஞ்சம் கூடவா ரொமன்ஸ் மூட் இருக்காது அதுவும் பஸ்ட் anniversary வேர??‍♀??‍♀??‍♀?
டுப்லைட் டுப்லைட் லேட்ட தான் மூளையும் வேலை செஞ்சுது அதையும் கேள்விய கேட்டு கேட்டு மனுசனை ஒரு வழி பண்றியேடி?
ஏதோ சரி இல்ல..
இவ்வளவு நேர்மை விளம்பி தமிழச்சின்னு விக்கிக்கு தெரியாத...?!!
அரசியலுக்கு வந்துட்ட நேர்மை எருமை கருமை எல்லாம் கொடுமையா தான் இருக்குன்னு தமிழச்சிக்கு தெரியாத விக்கி அரசியலுக்கு வர போறது காதலிக்கும் முன்னடியே தெரியாத ???‍♀
விக்கி சொன்ன சாணக்கியதனத்தோட பேரு தான்
அமிர்தா ராய் போல
இந்த ராய்க்கு அந்த பட்டேலுக்கும் ஏதாச்சும் லிங்கு இருக்குமா..
எனென்னவோ சந்தேகம் எல்லம் வருதுயா??‍♀
நைஸ் மோனி???????
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK

Correct Akka tasteless bud than... Tamilachi... Vikki mood a mattum illa en mood aiyum spoil pannivitta??
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
கார்த்தி இவனுக்கு support பண்ணுற நாம தான் லுசு இதுல அவகிட்ட பாண்டு பேப்பரில் கையெழுத்து போட்டு குடு என்று dialogue வேற...
ஏழரை உச்சத்துல இருக்கும் போது கல்யாணம் பண்ணிருப்பான் போல..... அதான் போட்டு தாக்குது...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top