Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
hi friends,
thanks for ur patience and love
இனிமே கதை ரொம்ப வேகமா நகரும். இன்னும் ஐந்து பதிவு மற்றும் எபிலாக் என்ற கணக்கில் இருமுனை கத்தியை முடித்துவிடுகிறேன்.
உங்கள் எல்லோருடைய கருத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்று ரொம்பவும் சின்ன பதிவுதான். ஏன்னா அடுத்த அடுத்த காட்சிகள் வேறுமாதிரி நகரும். அதாவது அடுத்த பதிவில் இருந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர போகிறோம். ஒரு மாஸ்டர் ரைடுக்கு எல்லோரும் தயாரா இருங்க. சீட் பெல்ட் போட்டுக்கோங்க