Irumunai kathi- 29

Maha

Author
Author
SM Exclusive Author
#51
போட்ட முடிச்சி எல்லாம் சிக்கல் இல்லாம கழண்டு வருது...
கதையும் முடிவை நோக்கி போகுதா...
என்ன கடைசி வரை இவானுக்கு ஒரு ஜோடிய இல்லாம போயிடும்மோன்னு நினைச்சி நினைச்சு அழுகையும் வருத்தமாவும் இருக்கு...

ஏன்மா மோனி🙄😒
இவான் பேபியா அவ்வளவு கெத்தா கொண்டு வந்து
கடைசியிலே கொத்தனர் வேலைக்கு வந்துட்டு போற ரேன்சு தானா...😖
அவன் அப்பிடி என்னத்தை கேட்டுட்டுடா ஒரு தமிழ் பொண்ணு தானே...
அட்லிஸ்ட் ஒரு வத்தல் ஒடிசல் பொண்ணு கூடவா இவான் பேபிக்கு கிடைக்கலை...
ச்சா... 🙆🏻‍♀️🙄😤
ஒரு ஜோடிய கோத்து விட்டு ஒரு சின்ன ரொமண்டிக் சீன் வைச்சு இருக்கலாம் 😒
விடுங்க...
இவானு நீ கொடுத்து வைச்சது அவ்வளவு தாண்டா..
போயி உங்க ஊர் வெள்ளை முடி சேமியாவையே கட்டிக்க😢😏😒
வெயிட்...🤚😉மோனி உனக்கு ஜோடி தாரலையா விடும் டார்லிங்...,😁
யூ டோண்ட் வரி பேபி 😅👍
நெக்ஸ்ட் ஜென்மா நான் தான் டா உனக்கு😛🤣
மீ உன்னை தேடி கம்மிங் டி வெள்ளைதுரை😉👍😛😅😍😍🥰🥰

சுப்பர் மோனி👍
 
#54
hi friends,
thanks for ur patience and love:love::love::love:
இனிமே கதை ரொம்ப வேகமா நகரும். இன்னும் ஐந்து பதிவு மற்றும் எபிலாக் என்ற கணக்கில் இருமுனை கத்தியை முடித்துவிடுகிறேன்.

உங்கள் எல்லோருடைய கருத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்று ரொம்பவும் சின்ன பதிவுதான். ஏன்னா அடுத்த அடுத்த காட்சிகள் வேறுமாதிரி நகரும். அதாவது அடுத்த பதிவில் இருந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர போகிறோம். ஒரு மாஸ்டர் ரைடுக்கு எல்லோரும் தயாரா இருங்க. சீட் பெல்ட் போட்டுக்கோங்க ;););)

Sis nenga pesama CID KU POIRUKALAM vera level ponga ultimate 😱😱😱😱😱😱😱😍😍😍😍😍😍😍😍😘👏👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏
 
#55
hi friends,
thanks for ur patience and love:love::love::love:
இனிமே கதை ரொம்ப வேகமா நகரும். இன்னும் ஐந்து பதிவு மற்றும் எபிலாக் என்ற கணக்கில் இருமுனை கத்தியை முடித்துவிடுகிறேன்.

உங்கள் எல்லோருடைய கருத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்று ரொம்பவும் சின்ன பதிவுதான். ஏன்னா அடுத்த அடுத்த காட்சிகள் வேறுமாதிரி நகரும். அதாவது அடுத்த பதிவில் இருந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர போகிறோம். ஒரு மாஸ்டர் ரைடுக்கு எல்லோரும் தயாரா இருங்க. சீட் பெல்ட் போட்டுக்கோங்க ;););)

Nenga slanuma ka already சீட் பெல்ட்ட Po2rupanga unga twist than ekapogama irukume
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top