நாங்க போயி முன்னே நின்னு பாக்குறோம்?நாயகன் பட ஸ்டைலில் நம்மை எல்லாம் புலம்ப வைப்பது மோனி மோனி மோனி. இமான் தலைகீழாக நின்னு தண்ணீர் குடிச்சாலும் நம்ம தமிழச்சி திரும்பி பார்க்க மாட்டா
நாங்க போயி முன்னே நின்னு பாக்குறோம்?நாயகன் பட ஸ்டைலில் நம்மை எல்லாம் புலம்ப வைப்பது மோனி மோனி மோனி. இமான் தலைகீழாக நின்னு தண்ணீர் குடிச்சாலும் நம்ம தமிழச்சி திரும்பி பார்க்க மாட்டா
சும்மா மலம் மலம்ன்னு சொல்லதே மா ... வேர எல்லாம் தோணுது?அட மலமாடே என்னா நடிப்புடா சாமி...இவனே ஒளிச்சு வைப்பானாம். இவனே help ம் பண்ணுவானாம்.....
அச்சோ...வருங்கால பிரதமர இப்படி புலம்ப விட்டுட்டாங்களே....இது அடுக்குமா??????
சிம்மா வாய்ஸ மட்டுமே காட்டனும்னு எதாவது வேண்டுதலா.....அந்த தலயும், இந்த மலமாடும் என்ன plan பண்றானுங்கனு தெரிலயே???
???????i like that word "மலமாடு"
Point??????????????இதில் சிம்மன் சூத்திரதாரியா இல்லை கோமாவில் இருக்கும் அவன் அம்மாவா ? இவான் யாருக்கு நல்லவன்?
Semaநாங்க போயி முன்னே நின்னு பாக்குறோம்?
Neenga poi left right front back endru paarunga...நாங்க போயி முன்னே நின்னு பாக்குறோம்?
ஒண்ணும் மட்டும் புரியது இவான் ஹீரோ வா atleast anti hero va like mithu(மித்ரன்) baby ma pola na இருக்காணும் வாரனும் தான் சில உள்ளங்கள் மறைமுகமாக விரும்புது நானும் அந்த லிஸ்டில் தான் தோழி..??தூக்கம் வரவில்லை என்று mobile எடுத்தேன் கண்டிப்பாக மோனி UD போட்டு இருப்பாங்கனு வந்து பார்த்தா இப்படி ஒரு UD குடுத்து மொத்த இரவும் தூக்கம் வராமல் பண்ணிட்டீங்களே மோனி ...
ஐயோ இப்ப திரும்பவும் முதல்ல இருந்தா இந்த ஸ்மித் யார் hero or anti hero or villan ஆனாலும் இப்ப ஒரு நம்பிக்கை வந்து இருக்கு அவன் சிம்மா அனுப்பின ஆள் தான் என்று confirm ஆயிடுச்சு Skype மூலமாக so ஆள் மாறாட்டம் நடக்கல. So சிம்மா friend confirmed .. சிம்மா ஆள் கண்டிப்பாக not villan .. so hero or anti hero... police or இரண்டு பேரையும் சேர்த்து வைக்க வந்த ஆள்... ஹூர்ரேஏஏஏஏஏஏ கண்டு பிடித்து விட்டேன் ...
So PM ஆனா நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சுத்தலாம்னு ஐயோ.... அத நான் சொல்லல நம்ம விக்ரம் சொன்னது...இதோ நான் கிளம்பி விட்டேன். நாள் எதுவும் சொல்லல பா
Athu yanna mo unmai than da....nadaka tom... nadakkum...????Oh.. naan sollala naa mattum antha scene varaatha.. kandippa varathu nu irunthaa vanthey therrum.. eriyanum nu iruntha erinchey theerum.. ????
தமிழச்சி ஆண்ட்டி மா??Neenga poi left right front back endru paarunga...
Thamizhachi nadu mandaiyila poduva eppudi ..
இவனுக்கு வந்த வாழ்வா பாருயா .... கருமம் டா ஆடேய் ஆண்ணச்சி வவுத்துல என்னயா இப்பிடி விங்கி போயி இருக்கு பொண்டாட்டி கையிங்கறியாமா யா...?? இதுல போஸு வேர விளக்கெண்ணய்..????நல்ல வருது என வாயிலே..????போயா போயி இந்த கவசத்தை கழட்டி போட்டு உன் கறுத்த அங்கிய மாட்டியா போ.....,Happy Valentine’s Day @Monisha darling ... unakkaka Special aaa made to order gift...
I hope you like it...
Thank you so so much for @shanthinidoss darling... ?????
View attachment 8184