• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
எனக்கு ஒரு டௌட்... இந்த இவான் என்ன பீம்பாயா... அவன் உயரம், அகலம் பார்த்தே அந்த கமலகண்ணன் கமாலக்கண்ணு ரேஞ்சுக்கு பீல் பண்ணுறானே... இந்த பில்டப்ப பார்த்த மேல இருக்கிற இமான் அண்ணாச்சி படம் perfect ஆக இருக்கும் போலையே...???

சிம்மாவின் நண்பன்
செய்யுற வேலை எல்லாம் வில்லன்
இவனா சமர்த்தன்
கேடி சகல கலா வல்லவன்...

சிம்மா கண்ணால் என்னதையோ சொல்லுறான்... அதற்கு இந்த பக்கியும் தலைய ஆட்டுது...

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன்(சிம்மன்) இருக்கிறான் மயங்காதே
நம்ம சிம்மன் இருக்கிறான் மயங்காதே - விக்கி don’t worry Bhai Sahab...

தமிழச்சி உனக்கே உனக்கு தான்??

சிம்மா உன் வாய்ஸ் மட்டும் தான் போடுவாங்க போல... உன்னை எங்க கண்ணுல கட்ட மாட்டாங்க டா... நம்ம நட்பு வெறும் Skype ல தான்...

நாமயெல்லாம் நம்ம தாத்தா வள்ளுவர் சொன்ன படி நடப்பவர்கள்டா

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

விளக்கம் 1:
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

நம்ம நட்பு அப்படி... Have a happy n safe journey darling ??????

வென்று வா சிம்மா....???

அருமையான பதிவு மோனி...
நான் கொள்கை பரப்பு செயளாலர் சரியே இந்த இவானை ஒரு வழி பண்ணாமல் ஓய மாட்டேன்.. அவன் எங்க வழிக்கு வந்தே ஆகனும்... வர வைப்போம்...
வரட்டா பேபி...
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள் ..
உன் நகல் இமான் அண்ணாச்சி கூட மஜாவாக கொண்டாடு????????????????
ஹாஹா???சுபெர்????????கமண்ட் அள்ளிங்?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Enga kaa.. 2nd page aagiruchi.. intha akka naane first vanthathaala kadupaagitaanga.. athaan ippadi valakam pola 12 manikku mela kuduthu.. ipo ena pannuva ipo enna panuva nu antha tv advertisement la kutty paiyan milk kudikaama attagaasam pannura maathiri panraanga.. ????...

Moni yaakkkvvvv.. just for fun.. serious aa eduka maattenga thaan irunthaalum sollanum la.. thanks for your hard work.. ?????
தட்டு நிரய அல்வா குடுத்த... ஒரே ஆளு சாப்புட்ட திகட்டும் கொஞ்சம் எல்லாருக்கும் புட்டு குடுக்காணும் தாயி நீங்க தர ஜடியால இல்லை அது தான் அல்லவா வைச்சவாங்களே உனக்கு அல்வா குடுத்துட்டுடாங்கள் பேபி மா?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
போனி டார்லிங் நீங்க எப்படி ட்விஸ்ட் வச்சாலும் அந்த பயபுள்ள மேல டவுட் போக மாட்டேங்குது. அவ தான் கமலக்கண்ணனை புடிக்க போனாலே நீ என்னாத்துக்கு முந்திரிக் கொட்டை மாதிரி அவன கிட்நாப் வச்சிருக்க. பாவம் எங்க சாக்லேட் பாய் விக்கி அவன கண்கலங்க வச்சுட்டியேடா பாவி. இரு விக்கி பிரதமர் ஆனதும் எல்லாம நாட்டுக்கும் சுற்றுப்பயணம் போய்ட்டு இங்க வர கேப்ல உனக்கு சிபிஐ ரெய்டு வர வைப்பான் பாரு. தம்பி விக்ரமு இந்த ஃபீலிங் எல்லாம் உன் பொண்டாட்டி கிட்ட காட்டிறாத அவ கிட்ட வரும் போது ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு லிட்டர் கஞ்சி குடிச்சாப்ல விரப்பாவே திரிங்க விளங்கிறும் ????
பாத்துமா ...?சுற்றுபயணம் போறேன்னு ஒரு வெள்ளைகாரியா சுட்டுகிட்டு வர போறாரு...??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Indha Evan nalavana ketavana simmaku yepudi avana theriyum
அட போங்கயா..??‍♀??‍♀ இதையே திரும்ப திரும்ப கோட்டுகிட்டு கேள்வியா மாத்தி கேளுங்க யா...
இவனுக்கு தமிழ் பொண்ணை தான் கட்டானும் என்ற ஆசை ஏன்..???
உன் பிறப்பு ரகசியம் என்ன...??
ஸ்மித்ன்னு அந்த பேர சொன்ன உனக்கு பிடிக்காதே .. பிறகு நீ ஏன் கமலகண்ணனிடம் உன் பெயர் ஸ்மித் என்று சொன்னாய்..???

தமிழ் பொண்ணு தான் உன் குறி என்றால் ??ஆயிரம் தமிழ் அழகிகள் வலம்வரும் சென்னையில் உன் நடமாட்டமும் தமிழச்சியை சுற்றி மட்டும் உன் விழி வட்டம் ஏன் ..??
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
பாத்துமா ...?சுற்றுபயணம் போறேன்னு ஒரு வெள்ளைகாரியா சுட்டுகிட்டு வர போறாரு...??
அவரு தான் பொண்டாட்டி வேணும்ணு அழுகுறாரே ????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Ennadaa nadakuthu inga.. naanum pulamba koodathu pulamba koodathu nu paakuren.. manusiyaa loosaakureengale kaa.. ithu thaan ithaan intha ithu pona ivaan panra help paa.. ithuku chasing vera.. kaala koduma aandavaa.. mudiyala kaa mudiyala.. ?????..

Oru vela ivaan nallavanoo.. ???.. simma kanna kaamikuraan.. ???.. yovv pasangala enna daa plan pannurenga.. enamoo panni tholainga.. kathirikka muthuna santhaikku vanthu thaana aaganum.. enna atha padikurathulla loosaagaama irunthaa sari thaan.. ???

Dei dei.. unaku ivaan smith nu peru vachi unna enna solli kupidanu kooda teriyala da.. oh.. nerukamaanavangalukku ivaan yeriyaathavangalukku smith aa.. ennamoo unaku naa puthu per vachiten.. ithu pona ivaan.. eppudi.. nallarukka.. ???..

Heeyyyy.. vikram nee en katchi naa naa pona epi la kettatha nee simma kittaye kettu conform panni thanthathuku thanks daa.. soo frienddduuuuuu thaaannn.. ??

Cha.. vikram paya pulla namala vida mosamave pulambuthu.. enna panna kathalichaa intha kathi thaan.. ???.. olungu mariyaathaiyaa nee undu un velaiyundu nu enna maathiri irukanum.. ???..

Inaki valentines day vera.. oru romance aayum kaanome.. uthum paathen thediyum paathen.. not available.. ???..

Dei ulagam sutrum singame.. nee eppo thaan daa india vara.. summa intha sentiment dialogue laa vidaatha solliten.. ??

Silai yaa pathiya vishiyam thamilachi sonnathu avanga amma vooda manasu maathiriye irunthuchi.. veer tamil serntha kalavai thamilachi..???????..

Kadaisila vikram back to form.. happa ippa thaan nimathiyaa irukku.. paavam avana yen kaa ala vakureenga.. ???.. paarunga naattuke prime minister aagi ulagatha suthuvaan.. kala kala kaa.. antha idam... ??:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.. waiting for today's romance update between vikram and thamilachiiii.. ethuku between naa ithu pona ivaanukku vachi tholachiteenga naa en nenji thaanguma.. ???
மோனி நோட் திஸ் பயிண்ட் பேபி..
இங்க யாராச்சும் இன்னைக்கு ரொமன்ஸ் இருக்கன்னு கேட்டிங்களா பாருங்க மாக்க
நம்ப சைட் ஒவியா கிரின் சண்ட்...??சரியா பயிண்ட் புடிச்சி கேட்குறதை... ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top