Irumunai kathi- Prefinal

Premalatha

General
SM Team
#33
வினை விதைத்தவன் வினை அறுப்பான்...
முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்...

இந்த பழமொழிக்கு பக்காவாக இருந்தது இன்றைய பதிவு... 😍😍
 
Last edited:
#34
Karma is boomerang..munjenma pavam ila..👏
Current le kadavul vechutar... Samyuktha...ku..😎😎
Saithanyaku yanna kathito iruko???👿👿
Simma yallam avan seyal avar pathu par pa👍👍👍
 

Maha

Author
Author
SM Exclusive Author
#36
அதர்மத்தில் ஈடுபடுபவர்களை
அவசரப்பட்டு வீழ்த்துபவர்
குற்றவாளி....
சந்தர்ப்பம் பார்த்து
விழ்த்துபவர் நிரபராதி...
"சந்தர்ப்பத்தை, ஏற்படுத்தி
வீழ்த்துபவர் ராஜதந்திரி ..."

ஈஷா..இறைவா நீ இன்றி அனுவும் அசைவது எங்கே.....

உன் திருவிளையாடலை யார் அறிவர் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
நைஸ் மோனி 😉😍
 

Sponsored

Advertisements

Top