Irumunai kathi- Prefinal

elakkiyaganesh

Well-known member
#53
சூப்பர் சூப்பர் ....ரொம்ப அழகா எழுதியிருக்கிங்க மோனி சிஸ் பிலைட் ப்லோஸ்ட் சைதன்யாவோட வேலையா இருக்குமோ அல்ரெடி அண்ணனுக்கும் அவ வீட்டுக்கருக்கும் பண்ணது திரும்ப சம்யு பண்ணிட்டானா
 

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#54
Semma thrilling ud moni ka....💗💗😘😍💝💞💖💕excellent narration 👌👌👌👌

Dhik dhik nu naanum follow panna maari oru feel ... At last natarajar avare thannoda place ah kaati thandhuttar...sooper sooper ....

Vikram gps ah fix panni adha simma kooda track panni poradhellam vera level experience 😘😘😘😘😘...ovvoru second um enna aagumo ne pathutu irundhom...

Thamizhachi gethu 😍😍😍😎😎😎.... chaitanya va nalla sikka vechutta ..avlodhan. inime avanaala onnum seiya mudiyadhu😉😉😉....aana samyuktha ku ippadi aagum nu nenaikkala ka...aahaa chaitanya plan pottu potuttaana 😂😂😂😂😂....

Vinai vidhaithavan vinai aruppan...semma ud ka
 
#55
Murpagal seiyin pirpagal vilaiyum.. Samyuktha saitanya kuda serinthu husband and Anna va epadi konnangalo apadiye avangalum iranthutanga.. Ithuvum saitanya velaiya???
 
#58
ஹாய் மக்களே!
இன்னும் என்னாலயே நம்ப முடியல இந்த கதை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதென்று. எனக்கே இது ஆச்சரியம்தான். Final and epilogue போட்ட பிறகு இருமுனை கத்தி கதையின் உங்களுடைய மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். அதுதான் என்னுடைய ஊக்கம். இது நாள் வரை என் கதைக்கு கருத்து மற்றும் லைக்ஸ் தந்து என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து வாசக பெருமக்களுக்கும் நன்றி!

இதோ அடுத்த பதிவு.
Unga kadhaiya padichale oru viruvirupu surusurpu apdye pullarikuthu ponga sla varthaiye ila enga nangale padichu athirchi aki komaku poiruvom pola apd iruku ungalida eluthu uyirodam mikka nandri ka 🙏🙏🙏🙏🙏🙏
 

Ival Kanmani

Well-known member
#59
சூப்பர்:love:👌👌👌👌
விறுவிறுப்பான பதிவு.... Karma is a boomerang nu மாதாஜிக்கு blast apo புரிஞ்சுருக்கும்..... அப்போ புரிஞ்சு என்ன use..... தமிழச்சியோட dialog to சைத்தன்யா செம கெத்து👏👏👏 சிலை மீட்பு அருமை👍👌👌
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top