Kaalam Yaavum Anbe 35

#32
Matured content என்று போட்ட பின்தான் சரியாக அதை படிக்கிறார்கள் கண்ணை மூடிக் கொண்டு படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு . சரியா காவ்யா
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#35
Nice ud
 

Maha

Author
Author
SM Exclusive Author
#38
செத்துபோன எங்கள் ஆயா மேலே சாத்தியமாகவே நான் கண்ணை மூடிதான் படித்தேன் தென்றல் சிஸ்😔😔
🤣🤣🤣😂👌நானும் செத்து போன எங்க தாத்தா மேல சத்தியமா திரும்பி உட்கந்தே படிக்க போறேன்..😝🤪😅
 

Maha

Author
Author
SM Exclusive Author
#40
என்னானு சொல்றது🥴
குணா கமல் டயலக் போல...

எனக்கும் கமண்ட் எழுதானும் ஆசை தான்..
ஆனா எசக்கு பிசக்க ஒரே கில்பன்சியா கா குல்பான்சியா நான் எழுத போயி...
அது உங்களை தாக்கி... அதை படிச்சு மக்காஸ் என்னை தாக்க வரவா...
அதை நினைக்கும் போதே எனக்கு வார்த்தையே வரல மா..🥴
Just kidding super ud 👍👏🏻👏🏻👌😍
 

Sponsored

Advertisements

Top