Kaalam Yaavum Anbe- Final and Epilogue

Thendral

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் டியர்ஸ்....

காலம் யாவும் அன்பே கதையை மனநிறைவோடு முடித்துவிட்டேன். நீங்கள் இந்தக் கதைக்கு கொடுத்த விமர்சனங்களும் ஆதரவும் என்னை நிறைய ஆராய்ச்சி செய்ய வைத்தது. இந்தக் கதைக்காக நான் பல நாட்கள் தூங்காமல் நோட்ஸ் எடுத்திருக்கிறேன்.
அனைத்திற்கும் பிரதிபலனாக உங்கள் பாராட்டுக்கள் கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தேன். இதே ஆதரவை தொடர்ந்து என்னுடைய புதிய படைப்புகளுக்கும் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி நன்றி நன்றி செல்லம்ஸ்.....

இதோ கடைசி அத்தியாயம் மற்றும் epilogue இரண்டும் ஒன்றாகக் கொடுத்திருக்கிறேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை மறக்காலம் தெரிவித்து செல்லவும்.....
thanks dears.......

காலம் யாவும் அன்பே - முடிவு
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top