Kaalam Yaavum Anbe- Final and Epilogue

#71
amazing ending wow rombave arumai superb.....
Sena muyarchi ,nambikkai antha sivanoda asiravtahm ellam senthu Varma Radhi,Vagee Iyala meettuttaru....Sena avanga metkarathu rombave arumaiya nunukkama sollirkinga........Sena siddhar analum Nanbanukku vendi tannoda ithanai varsa tavam sivan aasi ellam senthu Varma Radhiya meetka athuku Vagee Iyala uruvakki ethanai muyrachi elllam vetri adainchu arumai ipdiyum unmayana natpu amazing(y).
Sena tannoda kadamai mudinchu poraru same Varma Radhi avanga valntha palaya valkaiku poyachu:giggle::giggle::giggle::giggle:.....
Vagee Iyal happy romantic life nice....mallikai panthal avanga love spot rasanaikkkaran vagee.....
Vagee Iyal babiesku Varma sena Bakirathi name arumai...
amazing story niraya scientific VISAYAM solli,nunukkama vilakkam koduthu...sena varmaku vendi pannathu ellame and Antha baathala Sivan ellame amazing.....
Beautiful love and scientific story:);):cool::love:(y):giggle:.....
 
#72
மிகவும் அருமையான கதை
கதையின் முடிவு நிறைவா இருந்தது சகோ
😁😁😁😁😍😍😍😍😘😘😘😘
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#75
எந்த காலத்திலும் நட்பு, காதல், இறையாண்மை எப்பொழுதும் மாறாது என்பதை இரு வேறு கால கட்டங்களில் சொல்லி நம்மை பரவசபடுத்தி விட்டீர்கள்:love::love::love:தொல்பொருள் ஆராய்ச்சியில் தொடங்கி கதை பயணிக்கும் விதம் மிகவும் அருமை (y)(y)(y) சித்தர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டியது போல் இருந்தது சேனாவின் பாத்திர படைப்பு .
ஆழ்மனதின் வெளிப்பாடாக இருந்தது வாகி& இயலின் காதல் :D:D:D உண்மை அன்பின் எடுத்துக்காட்டாக வர்மா & ரதி தம்பதியின் வாழ்க்கை:love::love: ஆகாஷ் வந்தனா இக்கால இளைஞர்களின் அடையாளம் மொத்தத்தில் நாம் படித்து பயன் பெரும் புதினமாய் காலம் யாவும் இருக்கும் இந்த கதை :love::love: இந்த கதைக்கான தங்களின் மெனக்கேடல் வீண் போகவில்லை தென்றல் மிகவும் நன்றி இந்த படைப்பை எங்களுக்கு அளித்தமைக்கு:love::love::love:இது போன்ற அருமையான படைப்புகளை மென்மேலும் படைத்திட வாழ்த்துக்கள்(y)(y):D:D
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top