Kaalam Yaavum Anbe32

Maha

Author
Author
SM Exclusive Author
#30
ஹாஹா இவருக்கு காரக்ட் பண்ண தெரியாலயாம ஹீஹீஹீ😁😁......
good joke vaaki 😉👏🏻👏🏻
அட மாக்கா.....
நல்ல கண்ணை தொறந்து வைச்சுட்டு பாருங்க சாரே🤨👊🏽👊🏽....

இயலுக்கு டண்ணு டண்ணா (காதல் வந்துருச்சு)இஸ்க்கு ஹோ கயா..😍

பாருங்க வாகீ வாத்து....
சொல்லி வாய் மூடும் நேரத்திலே
மயிலு பறந்து வந்துருச்சியா...🤷🏻‍♀️😅👍👏🏻👏🏻 வாந்துருச்சு..
ஆஹா....
காதல் வாந்துருச்சு...
ஆசையில் ஒடி வந்தேன்..
பாலா பழமா தேவையில்லை...
பால் வடியும் ...
உன் முகத்தை பாக்காயிலே..
காதல் வந்துருச்சி ..
ஆசையா இயலு ஒடி வந்தேன்...
😆🤣😅
சுப்பர் தென்றல்👌👍👏🏻👏🏻😍😍
 

Sponsored

Advertisements

Top