• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Kaathale thunai intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
காதலே துணை

ஹாய் ஹாய் .. எல்லோரும் எப்படி இருக்கீங்க?. என்ன டா இவ இன்னும் அந்த faiq , காவியஹரிணி என்ன ஆராய்ச்சி பண்ணுறாங்க? ஏன் பிரிஞ்சு இருக்காங்க? இப்படி எதுவுமே சொல்லாம, அடுத்த கதைக்கு வந்துட்டா அப்படினு உங்க மைண்ட் வாய்ஸ் அளருறது எனக்கு கேட்குது.

கண்டிப்பா இந்த கதை இப்போ ஆரம்பிக்க போறது இல்லை. துருவ காதல் முடிச்சிட்டு தான், அதனால relax மக்களே.

இரண்டு கதைகள் வரும் இதுல, முதல் கதை நகரத்தில், இரண்டாவது கிராமத்தில்.

ஹீரோஸ் : ஆதிக் வர்மன், அஜய் நந்தன்
ஹீரோயின்ஸ் : பிரீத்தி, ஆதிசேகரி

கதை எப்போ வரும், எப்படி வரும்ன்னு எனக்கு தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில், செமையா வரும்.. ஜாலி கதை, நோ சீரியஸ்.

அன்புடன்,
உமா தீபக்.
 




Attachments

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
நாங்களும் படிக்க வேண்டிய நேரத்தில் படித்து அதற்கு விமர்சனமும் போடுவோம்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அப்புறம் உமா நாங்கள் நினைவூட்டவே தேவையில்லை துருவக் காதல் பற்றி ஞாபகம் இருப்பதால் பதிவு கொடுத்தால் நாங்கள் மகிழ்வோம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top