• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்னா நாக்கைப் பிடிங்கிக்கிறாப்பல
பரத்வாஜ் மன்னரை ராதிகாப்
பொண்ணு கேள்வி கேட்டாள்
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
"ஆசையாசையாய் இருக்கிறதே
இதுபோல் செய்து கொள்ளவே
But வயசு ஆயிடுத்து-ன்னு
நிஜங்கள் வந்து மண்டையில்
உறைக்கிறதே.........."
Very true banuma...:love::love::love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் ஸ்பெல் செக்லாம் ஒண்ணும் பண்ணலை, அப்படியே போட்டிருக்கேன்...எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும், ப்ரூஃப்ரீட் பண்ணி திருத்திடறேன்.
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்...நாளைக்கு நைட் சுமார் 10 மணிக்கு ஸ்பெஷல் மெகா எபிசோட், ராது அண்ட் பரத்தோட ரிசப்ஷன்...எல்லாரும் மறக்காம வந்துடுங்க...
அந்த நுழைவாயில் அலங்காரத்தைப்
பார்த்து ராதிகாவே பிரமிச்சுப்
போய் மெய்மறந்து நின்னதைப்
படிச்சுட்டு அந்த அழகான
எண்ட்ரன்ஸ்ஸை பார்க்கணும்-னு
நேக்கும் ஆசை வந்துடுத்து,
ஷிவப்ரியா டியர்
அதனால கண்டிப்பா நாளைக்கு
நான் வந்துடறேன்-ப்பா
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update shivapriya... ராதுவோட மனநிலையை அப்படியே வார்த்தைகள்ல கொண்டு வந்துடுறீங்க ஷிவா... நேர்ல ஒரு கல்யாணக்கார குடும்பத்தோட வாழும் உணர்வு... excellent narration
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
அந்த நுழைவாயில் அலங்காரத்தைப்
பார்த்து ராதிகாவே பிரமிச்சுப்
போய் மெய்மறந்து நின்னதைப்
படிச்சுட்டு அந்த அழகான
எண்ட்ரன்ஸ்ஸை பார்க்கணும்-னு
நேக்கும் ஆசை வந்துடுத்து,
ஷிவப்ரியா டியர்
அதனால கண்டிப்பா நாளைக்கு
நான் வந்துடறேன்-ப்பா
welcome Banuma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top