• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal kadan - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,569
Reaction score
7,788
Location
Coimbatore
அருமையான விசேஷம்
சமையல் பூஜை எல்லாம் அமர்க்களம்
அந்ந பாட்டி இத்தனை நல்ல சமயத்தில்
இப்படி ஒரு கேள்வி கேட்காம இருக்கலாம்
குழந்தையுமா
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
அப்பாடி , என்ன ஒரு பட்டியல். அப்படியே ஒரு பொண்டுகள் போயிட்டு வந்த எஃபேக்ட். மங்களி பொண்டுகள் பண்றது எளிதான காரியமில்லை.. இதுல பரிமாறர உணவு வகைகள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேறுபடும். திருநெல்வேலி பக்கம், மருமகள்களுக்கு முன்னுரிமை தருவாங்க, அவங்க கலத்துல உக்காரலாம், புடவை காலத்துல இருக்குற புடவை மருமகள்களுக்கு தரப்படும். தஞ்சாவூர் பக்கம் மகள்களுக்கு முன்னுரிமை தரப்படும்... எல்லாம் அழகா சொல்லிட்டு , கடன் பத்திரத்ததுல டேர்ம்ஸ் ச அன்டு கண்டீஷன்ல இருக்குற சின்ன ஆஸ்டிரிக் குறியீடு மாதிரி , கண்ணுக்கு தெரியாம போன பரத்தோட முதல் மனைவி குழந்தைய சுட்டி காட்டி அவாளோட முக்கியத்துவம் இந்த கதையில் உண்டு ன்னு சுட்டி காட்டிடீங்க ஷிவா.. எண்ணெய் சட்டிய தொட்டதும் சட்டுன்னு கை எடுப்போமே அப்படி இருந்தது பரத்தோட பாஸ்ட்ட கேட்டதும்... சீக்கிரம் கடனோட வாங்க ஷிவா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top