• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan (Valentine's Day Special)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காதலர் தினத்துக்கு ரொமான்டிக்
டீசர் கொடுத்ததெல்லாம் சரிதான்
ஆனால், எனக்கு ஒரு சின்ன
சந்தேகம், ஷிவப்ரியா டியர்

இதில் காதல் வசனம் பேசி
பரத், ஜொள்ளியது யாரிடம்?
கண்டிப்பாக முதல் மனைவி
லக்ஷ்மியிடம்-தான்னு நான்
நினைக்கிறேன்

ஏன்னா, கல்யாணமானதிலிருந்து
இதுவரை ராதிகாவோட
ஒரு லவ் மூடு-ல, அவளிடம்
பரத் அன்பாகப் பேசி
நான் பார்க்கலை
ஸாரி படிக்கலை,
ஷிவப்ரியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு
போறோமே-ன்னு மனசு கொஞ்சம்
கஷ்டத்தோடத்தான், ராதிகா
பரத்தை கல்யாணம் செஞ்சு
இந்தாத்துக்கு வந்திருக்காள்

இந்த லவ் வஜனமெல்லாம்
ராதுவிடம் பரத்வாஜ் ஜொள்ளி
லவ் பண்ணியிருப்பான்-னு
ஒரு சதவீதம் கூட எனக்குத்
தோணலை
இதை நான் சொல்றதுக்கோசரம்
ஸாரி, ஷிவப்ரியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாவம், ராதிகா சின்னப்பெண்
அவளுக்கும் ஆசைகள், கனவுகள்
ஏக்கங்கள் இருக்கும்தானே?
இப்படி பரத்தை இரண்டாம்
தாரமாக, அவள் கல்யாணம்
பண்ணனுங்கறதுக்கு நீங்கோ
ராதுவுக்கு என்ன கஷ்டம்
என்ன கிடுக்கிப்பிடிலாம்
வைச்சிருக்கோளோ?
நேக்கு தெரியலையே,
ஷிவப்ரியா டியர்?
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
சூப்பர் அக்கா ?.. புண்பட்ட மனதை டீஸரை கொண்டு ஆற்றுகிறோம்... செம்ம... பிரியாணியோ , தயிர்சாதமோ engaluku tevai suvai manam Avalo tan??? ena ka right ah
டபுள் ரைட் அப்புகுட்டி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Wha
What this romance is with first wife ya. I thought it is with Radhika. ???
பரத்வாஜ் லவ் சொல்லி
ரொமான்ஸ் செஞ்சது,
அவனோட முதல் மனைவி
லக்ஷ்மியிடம்தான்னு
எனக்கும் தோணுது,
ஜெனிராஜன் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ராதுவாகவும் இருக்கலாம் அல்லது முதல் மனைவியாகவும் இருக்க சான்ஸ் இருக்கு இதுவரை ராது அழுமுஞ்சா காட்டவில்லை அதனால் தான் என் சந்தேகம்
எனக்கும் இதே சந்தேகம்தான்,
மணிக்கொடி டியர்
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
இது கண்டிப்பாக லஷ்மி கூடத்தான்
தங்கை இருக்கா
பருப்பு சாதம் நன்னா
இருக்குடிம்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top