• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan (Valentine's Day Special)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
சூப்பர் அக்கா ?.. புண்பட்ட மனதை டீஸரை கொண்டு ஆற்றுகிறோம்... செம்ம... பிரியாணியோ , தயிர்சாதமோ engaluku tevai suvai manam Avalo tan??? ena ka right ah
நன்றி அப்பு...இன்னிக்கி புண்பட்ட மனதுக்கு மருந்தா பெரிய ud குடுக்கறேன்...:love::love::love:
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
Shiva idu parupu sadamah da .... Haha Nan sonen once , biriyani eludum podu... thayir sadam, suda suda nei vitu pesanja parupu sadamoda power ye Vera nu ??? ena uvamigal sila idathil...

சாதக பட்சி அண்ணாந்து பார்ப்பது போல்..

இதழ் யுத்தம் நடக்கும் நேரம் இமைகளுக்கு ஓய்வு

காந்தங்களோ இதழ்கள்.....வாவ் வாவ் , ஒரு சில வார்த்தைகளாலே அழகா சூழ்நிலையை எடுத்து சொல்லிடலாம்... அருமையான எழுத்தாடல்... பருப்பு சாதம் வித் காரமான வெத்த குழம்பு தொடுண்டு சாப்பிட்ட எஃபெக்ட் ????
நன்றி அப்பு...நான் என்னவோ எழுதறதை எழுதிடறேன்...ஆனா நீ அதை இப்பிடி வார்த்தை வார்த்தையா ரசிக்கறது...Out of the World feel குடுக்கறது...என்ன எழுதறதுக்கு inspire பண்றது...hats off to you and all the other lovely ppl who read what I write and enjoy it...:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top