• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kannaadi Maaligai - Episode 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அமெரிக்கால இருக்குற பொண்ணு பச்ச குத்திகிறாலா....:rolleyes::cautious:

கொஞ்சம் யோசிச்சு தான் நம்ப வேண்டியதா இருக்கு.... :confused::D

கீர்த்தனா நீ photova மறைக்காம கைல பிடிச்சிருந்தா இந்நேரம் author ஜி மாப்பிளை யாருன்னு நமக்கு சொல்லிருப்பாங்க...:p:D
ஜஸ்ட் மிஸ்...:love::love:
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
வாரம் ஒரு பதிவு என்று சொல்லிவிட்டு இப்படி போட்டோவை மறைத்தால் எப்படி அகிலாம்மா. எங்களை ஒரு வாரம் போட்டோவை பார்க்க காத்திருக்க சொல்வது நியாயமா? ஆனால் இதுதான் அகிலாவின் வழக்கமாக போய்விட்டது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top