• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kannadi Maaligai - Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அக்கா....இப்ப உரிமை இருக்கான்னு யோசிக்கிறா கீர்த்தனா....அதுக்கென்ன அர்த்தம்? நிரஞ்சனா வீட்டுல இவ்ளோ எதிர்ப்பு? முகுந்தன் வீட்டுல ஏத்துப்பாங்களா...
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் அகி கா

காதல் ம்ம் காதல் திருமணம் புரிந்த பெற்றவர்கள் கூட தன் பிள்ளை காதல் மணம் புரிவதை அனுமதிப்பதில்லை.. Some insecurity feel they have.. About their child life..

கல்லடி பட்ட கண்ணாடி மாளிகை.. நொறுங்கள் மட்டுமே மிச்சம்..
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,082
Reaction score
49,948
Location
madurai
காதல் ஒரு கண்ணாடி மாளிகை தான்.. பெற்றோர் என்னும் சுற்றுச் சுவரை பலப்படுத்தி அதில் பக்குவமாய் நாம் குடியேறினால் சேதம் இல்லை...
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Mugunthan thana athu......niranjana??
College padikum pothu love konjam thappu than....but nama choose pandra person a poruthu athu marupadum...
But parents romba harsh a behave panna, pasanga athavida pidivatham avanga, so romba sensitive a deal pannanum...if love pandra paiyana pathi visarichi vaikanum...May be nallavana kooda irukalam la namma mugunthan mathiri...
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,839
Location
Chennai
இந்த பதிவு படித்தவுடன் கீர்த்தனாக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை முகுந்தன்னு தோனுது. சூப்பர் அகிலா சிஸ்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top