rathisrini
மண்டலாதிபதி
vizhiyan solli irukkalam.. ... venbavum vizhiyanum attaiyum enna solla varanganu kooda ketkama thevaye illamal prachanai pannikara... seriyana avasara kudukai
sila pengal ippadi than..வெண்பா யாரோ மூன்றாவது மனிதன் சொல்வதை காது கொடுத்து கேட்க முடிகிறது கணவர் அத்தை சொல்வதை கேட்க முடியவில்லை என்ன பொண்ணோ போ
athe!!Lusu venba
aamaaBuddhi ketta ponnu. Viliyanin arumai theriyalai. Pavam viliyan. Loosu Venba.
aamaa, ithu kali kaalam . appadi pattavaragal neraya perai paarkalaam nija vaazhkaiyilum..ரதி மேல் இருக்கும் நம்பிக்கை கணவன் மேல் இல்லை யா
அடுத்தவங்க வாழ்க்கை தட்டி பறிக்க முயலும் ரதி மாதிரி பெண்களே அவமான சின்னம்