rathiku gnana udhayam anbu illathil vanthuchu............ nice sis.
prakash soooper sis. anbu aanathaiyum vasamakumsuperb ud sisரதியை பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தான் பிரகாஷ்.அவள் அன்பு செலுத்த லாய்க்கில்லாதவள் என்ற எண்ணம் அவனுக்கு இப்போது இல்லை.ரதிக்கு அதிக அளவில் அன்பு தேவைபட்டது.அவள் தந்தை அவளுக்கு தந்ததை போல்.இப்போது ஒரு கணவனாய் அவன் ஏதேனும் அவளுக்கு செய்யத் தான் வேண்டும்!