Latest Episode Kathal Solla Vanthen - Epi 1

Nachuannam

Author
Author
SM Exclusive Author
ஆமாம் அக்கா...தள உறுப்பினரே இல்ல.
.கதை படிக்கிறதை விட comments தான் அதிகம் படிப்பேன்...அதனால ஓரளவு எல்லாரையும் தெரியும்
👍👍👌👌
 

Premalatha

General
SM Team
கௌதம் கிருஷ்ணன் பெயரே சூப்பராக இருக்கு👌👌... சபர்மதியும் கௌதமும் அவங்க காதலை சொல்லுவாங்களா...

அருமையான தொடக்கம்😍😍
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
கௌதம் கிருஷ்ணன் பெயரே சூப்பராக இருக்கு👌👌... சபர்மதியும் கௌதமும் அவங்க காதலை சொல்லுவாங்களா...

அருமையான தொடக்கம்😍😍
நன்றி ப்ரேமிக்கா.. சொல்லுவாங்க... சொல்லாம் எங்கே போக பேோறாங்க 😁😁
 
நல்ல beginning ஷா... அடுத்து என்ன ரெண்டு பேரும் ஒரே காலேஜ் பாக்க போறாங்களா?? அவளுக்கு தெரியாது ன்னு சொல்லிட்ட... சார்க்கு???
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top