Latest Episode Kathal Solla Vanthen...! EPI - 11

#51
அப்போ நான் மக்குன்னு கன்பார்ம் பண்ணிட்டீங்களா 😭😭😭 @jeyalakshmigomathi ஜெயா இங்க பாரு நான் மக்கு புள்ளையா 😭😭 பானும்மாக்கு என்னைபத்தி எடுத்து சொல்லு ...
என்ன பானுமா.. ஷா.. வெறும் மக்கு கிடையாது.. அந்த கூட்டத்துக்கே தலைவி அவாதான்.. ஆனாலும் புள்ளைக்கு தன்னடக்கம்
ஹா ஹா ஹா
எம்புட்டு நல்லாஆஆஆஆ
ஜெயலக்ஷ்மிகோமதி டியர்
சப்போர்ட் பண்ணுறாங்க
பாருங்க, ஷாந்தினி டியர்
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#52
ஹா ஹா ஹா
நானா சொன்னேன்?
நீங்கதானே சொன்னீங்க
உண்மையாக இருந்தாலும்
சிலவற்றை வெளியே
ஒத்துக் கொள்ளக்கூடாது
சொல்லக் கூடாது, ஷாந்தினி டியர்
🤔🤔🤔 இது வேற இருக்கோ..
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#53
என்ன பானுமா.. ஷா.. வெறும் மக்கு கிடையாது.. அந்த கூட்டத்துக்கே தலைவி அவாதான்.. ஆனாலும் புள்ளைக்கு தன்னடக்கம்
யோவ் என்னய்யா இது... உன்னை எதுக்கு கூப்ட்டேன். நீ என்ன பண்ணி வச்சிருக்க.
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#57
ஹா ஹா ஹா
எம்புட்டு நல்லாஆஆஆஆ
ஜெயலக்ஷ்மிகோமதி டியர்
சப்போர்ட் பண்ணுறாங்க
பாருங்க, ஷாந்தினி டியர்
😂😂 அந்த புள்ள பொய் சொல்லுது.
 
#58
யோவ் என்னய்யா இது... உன்னை எதுக்கு கூப்ட்டேன். நீ என்ன பண்ணி வச்சிருக்க.
😍😍 வாரேன் வாரேன். உன்னையும் வச்சு செய்யணும்ல.
😂😂 அந்த புள்ள பொய் சொல்லுது.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisements

Latest updates

Top