,?
நான்தான் First,
ஷாந்தினி டியர்
,?
நான்தான் First,
ஷாந்தினி டியர்
நன்றி பானும்மா ?
மிகவும் அருமையான பதிவு,
ஷாந்தினிதாஸ் டியர்
வாத்தி இல்லையா அது தான் கொஞ்சம் தில்லு ஜாஸ்தி ??ஐயோ! மதி உங்கையிலேயே டிக்கட்டை தந்துட்டு போனவனை இப்படி மிஸ் பண்ணிட்டியேம்மா...
ஆனாலும் இந்த வாத்திக்கு தில்லு கொஞ்சம் அதிகம் தான் பா....
நன்றி சித்ராம்மா ?Nice us shan
நன்றி தேவிக்கா... இனி ஸ்டூடண்ட் வாத்தியை சுத்தலில் விடுவா ?Prof ippidi mathiya suthala vitreyapa interesting epi shantini
????Me too ??
நன்றி கவிம்மா... இனி என்ன பண்ண அவனுக்கே தெரிலியே... அஷோக் ஏன் பாவம் அவனுக்கென்ன. சும்மா ஜம்முன்னு இருக்கானே... கெளதம் - மதி சேர்ந்ததும் இந்தர் - ரதி சேர்வாங்க ?அருமையான பதிவு அக்கா..மதி மிஸ் பண்ணிட்டாளே கிச்சாவ....கௌதம் நீ என்ன தான் பண்ண போற...அஷோக் நீ ரொம்ப பாவம்....ரதி இந்தர் எப்ப சேருவாங்க
எனக்குத் தெரியாது அக்கா இந்த கௌதம் அஷோக்க பண்ற எல்லா கொடுமையும் அப்படியே ரிட்டர்ன் ஆகி அஷோக் காதலுக்கு கௌதம் உதவி பண்ணணும்.....அவ்ளோதான்...நன்றி கவிம்மா... இனி என்ன பண்ண அவனுக்கே தெரிலியே... அஷோக் ஏன் பாவம் அவனுக்கென்ன. சும்மா ஜம்முன்னு இருக்கானே... கெளதம் - மதி சேர்ந்ததும் இந்தர் - ரதி சேர்வாங்க ?
அஷோக் நல்ல பையன். சோ அவன் கெளதம் மாதிரி சுத்தவேண்டாமே ?எனக்குத் தெரியாது அக்கா இந்த கௌதம் அஷோக்க பண்ற எல்லா கொடுமையும் அப்படியே ரிட்டர்ன் ஆகி அஷோக் காதலுக்கு கௌதம் உதவி பண்ணணும்.....அவ்ளோதான்...