• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen..! EPI - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஐயோ! மதி உங்கையிலேயே டிக்கட்டை தந்துட்டு போனவனை இப்படி மிஸ் பண்ணிட்டியேம்மா...
ஆனாலும் இந்த வாத்திக்கு தில்லு கொஞ்சம் அதிகம் தான் பா....
வாத்தி இல்லையா அது தான் கொஞ்சம் தில்லு ஜாஸ்தி ??
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Prof ippidi mathiya suthala vitreyapa interesting epi shantini
நன்றி தேவிக்கா... இனி ஸ்டூடண்ட் வாத்தியை சுத்தலில் விடுவா ?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அருமையான பதிவு அக்கா..மதி மிஸ் பண்ணிட்டாளே கிச்சாவ....கௌதம் நீ என்ன தான் பண்ண போற...அஷோக் நீ ரொம்ப பாவம்....ரதி இந்தர் எப்ப சேருவாங்க
நன்றி கவிம்மா... இனி என்ன பண்ண அவனுக்கே தெரிலியே... அஷோக் ஏன் பாவம் அவனுக்கென்ன. சும்மா ஜம்முன்னு இருக்கானே... கெளதம் - மதி சேர்ந்ததும் இந்தர் - ரதி சேர்வாங்க ?
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
நன்றி கவிம்மா... இனி என்ன பண்ண அவனுக்கே தெரிலியே... அஷோக் ஏன் பாவம் அவனுக்கென்ன. சும்மா ஜம்முன்னு இருக்கானே... கெளதம் - மதி சேர்ந்ததும் இந்தர் - ரதி சேர்வாங்க ?
எனக்குத் தெரியாது அக்கா இந்த கௌதம் அஷோக்க பண்ற எல்லா கொடுமையும் அப்படியே ரிட்டர்ன் ஆகி அஷோக் காதலுக்கு கௌதம் உதவி பண்ணணும்.....அவ்ளோதான்‌...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
எனக்குத் தெரியாது அக்கா இந்த கௌதம் அஷோக்க பண்ற எல்லா கொடுமையும் அப்படியே ரிட்டர்ன் ஆகி அஷோக் காதலுக்கு கௌதம் உதவி பண்ணணும்.....அவ்ளோதான்‌...
அஷோக் நல்ல பையன். சோ அவன் கெளதம் மாதிரி சுத்தவேண்டாமே ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top