• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu...: Aththiyaayam 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இல்லை, இப்பவே
கீதாவை அடிக்கும்
ராஜேந்திரனுக்கே
வம்படியாக தன்னோட
மகளை, கன்னியம்மாள்
திருமணம் செய்துக்
கொடுப்பாளா, ஸ்ரீஜா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனி, சேகர் திருச்சியிலும்
கயல் இங்கேயும்,
தனியாகப் பிரிந்து
விடுவார்களா, ஸ்ரீஜா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எல்லோரும் அவரவர்
பிள்ளைகளுக்கு ஆதரவாக
இருப்பது போல, கீதாவுக்கும்
அவளோட அம்மா
ஆதரவாக இருப்பாளா,
ஸ்ரீஜா டியர்?
 




Last edited:

Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Ada kadavule..Ariya vayasula seidha thappa la ippo geetha padam kastam nenaikka kastama iruku..Infact many of them r facing troubles like these without proper guidance they suffer
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
ஒத்துக்கவே முடியல மேம். ஒரு அம்மாவா அவங்க தன்னோ‌ட பொண்ணு படற கஷ்டத்தை கண்டு கலங்கறாங்க... ஆமா தப்பு பண்ணிட்டா மன்னிக்க முடியாத தப்புத்தான்.. அதுக்கு தான் கூனி குருகி தண்டனை அனுபவிச்சாச்சே...ஆனா தப்பு பண்ணினா இது புதைகுழின்னு தெரிஞ்சே தள்ளுவாங்களா?? இவன் என்ன பெயரை கெடுக்கிறது அது தான்‌ ஏற்கனவே கெடுத்துட்டானே...பேசறவங்களா இவங்களுக்கு சாதம் போட போறாங்க? எத்தனை நாள் பேசுவாங்க?? இவ ஆயோக்கியமானவனா அவன் மட்டும் என்ன யோக்கியமானவனா என்ன? ஊருல இருக்கறவங்க நாலு வார்த்தை இவள் பேசினா ஒரு வாய் கூட அவன் லட்சணத்தை பேசாதா என்ன? நம்ம குழந்தைகள நாம் நம்பாம இருந்தா அவங்க அபிப்ராயத்தை கேக்காம மூணாவது மனிதனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தா இப்படித்தான் போறவர கால்நடைகள் பேசும்...இந்த கன்னியம்மாள் என்ன மூளையை அடகு வச்சுட்டாங்களா என்ன? அவங்க முன்னாடியே தன் மாமா பொண்ண கல்யாணம் பண்ணுவேனு‌ மிரட்டறான் இவன் இவங்க மகள‌ வைச்சு காப்பாத்த போறானா என்ன? பெண்ணா பொறந்தா பல இன்னல்கள் வர தான் செய்யும், கைம்பெண்கள் வாழலையா? தனி மனுஷியாக குழந்தைகளை வளர்க்கும் தாய்கள் வாழலையா? கண்டிப்பா கன்னியம்மாள் இதை உணர்ந்து உங்க பெண் கதாபாத்திரங்கள் நிமிர்ந்து நிற்பதை போல் நிமிர்ந்து நிப்பாங்கன்னு நம்பறேன் மேம்.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னும் திருமண விஷயங்கள்
பற்றிப் பேச பெரியவளாய்
லட்சணமாய், ராஜேந்திரனின்
அம்மா காமாட்சி, கீதாவின்
வீட்டுக்கு வரவில்லையே?

அது வேறு மனதிற்குள்
வண்டாய் குடைகிறது,
ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தப்பே செய்திருந்தாலும்
அவரவர் பெண்களுக்கு
காமாட்சி and செண்பகம்
ஆதரவாக இருப்பது போல
கன்னியம்மாளும்,
கீதாவுக்கு ஆதரவாக
இருப்பாளா, ஸ்ரீஜா டியர்?
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
இப்படி ஒரு மாப்பிள்ளை தேவையா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top