Baghubali Abishek
நாட்டாமை
வணக்கம் .. இது எனது முதல் பதிவு..
இக்குழுவில் எம்மை இணைத்தமைக்கு நன்றி..
"எனக்குள் நான்"
வாவென விளித்திட வந்தேன் என்பான்
போவென துறத்திட போவேன் என்பான்
காணென செப்பிட கண்டு அதையே
வீணென சொல்லி விளக்கிய பின்னே
தாவென பிடுங்கி தின்பான் - திண்ணவன்
சாவென சினந்து சாபமும் விடுவான்
பூவென அள்ளி புன்னகை சேர்ப்பான்
கோவென யிருந்து குறையும் தீர்ப்பான்
யாரென சொல்வேன் - அவனை
பாரினில் நிறைந்த பந்தம் அவனே!!!
பாவகை: நேரிசை ஆசிரியப்பா
- கி.பாகுபலி அபிஷேக்
#kbakavithai #kbakavithai01
இக்குழுவில் எம்மை இணைத்தமைக்கு நன்றி..
"எனக்குள் நான்"
வாவென விளித்திட வந்தேன் என்பான்
போவென துறத்திட போவேன் என்பான்
காணென செப்பிட கண்டு அதையே
வீணென சொல்லி விளக்கிய பின்னே
தாவென பிடுங்கி தின்பான் - திண்ணவன்
சாவென சினந்து சாபமும் விடுவான்
பூவென அள்ளி புன்னகை சேர்ப்பான்
கோவென யிருந்து குறையும் தீர்ப்பான்
யாரென சொல்வேன் - அவனை
பாரினில் நிறைந்த பந்தம் அவனே!!!
பாவகை: நேரிசை ஆசிரியப்பா
- கி.பாகுபலி அபிஷேக்
#kbakavithai #kbakavithai01