• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience kbakavithai - எனக்குள் நான்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
வணக்கம் .. இது எனது முதல் பதிவு..
இக்குழுவில் எம்மை இணைத்தமைக்கு நன்றி..

"எனக்குள் நான்"

வாவென விளித்திட‌ வந்தேன் என்பான்
போவென துறத்திட போவேன் என்பான்
காணென செப்பிட கண்டு அதையே
வீணென சொல்லி விளக்கிய பின்னே
தாவென பிடுங்கி தின்பான் - திண்ணவன்
சாவென சினந்து சாபமும் விடுவான்
பூவென அள்ளி புன்னகை சேர்ப்பான்
கோவென யிருந்து குறையும் தீர்ப்பான்
யாரென சொல்வேன் - அவனை
பாரினில் நிறைந்த பந்தம் அவனே!!!

பாவகை: நேரிசை ஆசிரியப்பா

- கி.பாகுபலி அபிஷேக்

#kbakavithai #kbakavithai01
Arumai bro...
பாவகையா???
ஏன் அணியிலக்கணம்...
யாப்பிலக்கணம் லாம் விட்டுடீங்க அண்ணா.....:unsure::unsure::unsure:

ஆரம்பமே அமர்களம் அண்ணா....
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Arumai bro...
பாவகையா???
ஏன் அணியிலக்கணம்...
யாப்பிலக்கணம் லாம் விட்டுடீங்க அண்ணா.....:unsure::unsure::unsure:

ஆரம்பமே அமர்களம் அண்ணா....
Darlu yen epadi eppo dhane entry mathathu yellam varum wait caro darling;):love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top