Kettimelam-10

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#21
Wow.. semmaa interesting kaa.. 😆😆😆 Autralian kurangu sooper apt name.. 😂😂😂

Paaruda kurangu ku site adika kooda mudiyala soo sad.. pappi paatti puttu puttu vakkuraanga bangajam maami ya pathi

Anu va vida nalla sivanthirukka.. ambuttu nallavana intha ak.. 🤔🤔
 
#24
A.K. விளக்கம் செம 👌யாரு கிட்ட 🤙நம்ம வைசு வச்சி செய்ய plan பண்ணிட்டா,😏 பாக்கலாம் யார யாரு வச்சி செய்யரங்கன்னு🙄🤔 ஆக மொத்தம் நமக்கு செம என்டேர்டைன்மென்ட் 😜😜. கல்யாணம் கலக்கப்போது 🤩😍🤗
 
#28
வைஷு செம பதிலடி போ....😂😂😂😂😂ஆஸ்திரேலியன் குரங்கு.....அரவிந்து நீ இனி ஆஸ்திரேலியன் குரங்கு என அன்புடன் அழைக்கப்படுவாய்....ரகு அரவிந்த் ரெண்டு பேரும் அனு வைஷுவை வச்சுட்டு என்ன செய்ய போறாங்களோ.....ஒருத்தி அமைதிப்புயல்..இன்னொருத்தி அதிரடிப்புயல்.... அரவிந்த் பரவாயில்லை உண்மையாவே நேசிக்க ஆரம்பிச்சுட்டாங்க..
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top