Kettimelam-10

srinavee

Author
Author
SM Exclusive Author
#42
AK----- உன்னோட popularity க்கு ஒரு அளவே இல்லாம போயிருச்சு ... திட்ரதா நினைச்சு எல்லோரும் உன்னையே நினைச்சுண்டு இருக்காடா அம்பி.... :eek::D

பப்பி மாமி செம அனலிசிங் உங்க கிட்ட மாட்டிண்டு பங்கஜ் என்ன பாடு படப்போரளோ....
:LOL:(y)
வைசு --- இவ்ளோ சிவந்து போச்சொடி நோக்கு .... அவ்ளோ ஆசை உன்மேல வச்சுண்டு இருக்றாடி உன்னோட ஆம்படையான்.... :p:D
 

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#43
வைஷு செம பதிலடி போ....😂😂😂😂😂ஆஸ்திரேலியன் குரங்கு.....அரவிந்து நீ இனி ஆஸ்திரேலியன் குரங்கு என அன்புடன் அழைக்கப்படுவாய்....ரகு அரவிந்த் ரெண்டு பேரும் அனு வைஷுவை வச்சுட்டு என்ன செய்ய போறாங்களோ.....ஒருத்தி அமைதிப்புயல்..இன்னொருத்தி அதிரடிப்புயல்.... அரவிந்த் பரவாயில்லை உண்மையாவே நேசிக்க ஆரம்பிச்சுட்டாங்க..
ha ha ama... arvindh ku start ayiduchu .. vaishu kashtam than... 😂😂😂😂
 
#44
அனு ரகு கெமிஸ்ட்ரி விட அரவிந்த் வைஷு கெமிஸ்ட்ரி சூப்பர் ....இருந்தாலும் வைஷுகு அர்விந்த் முகம் வந்தது ஆச்சர்யமா இருக்கு..
 

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#45
அனு ரகு கெமிஸ்ட்ரி விட அரவிந்த் வைஷு கெமிஸ்ட்ரி சூப்பர் ....இருந்தாலும் வைஷுகு அர்விந்த் முகம் வந்தது ஆச்சர்யமா இருக்கு..
adhu dhan deiveega kaadhal :LOL::LOL:
 

jeyalakshmigomathi

Major
SM Exclusive Author
#47
hai ka

பலகாரம் லிஸ்ட்டே... 😋😋😤😤😤 வாய்ல. ஜலம்தான்.. இப்படி டெம்ப்ட் பண்ணபிடாது...

தூக்கிடான் தூக்காடன் அரவிந்த் phone number தூக்கிடான்...
 

GOPIKA1186

Well-known member
#48
Romba jolly ah adhe samayam thirumana வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களையும் அழகாக வரிசைபடுத்தி சொல்லியது மிக அருமை.
 
#50
சூப்பரான எபி தென்றல் சிஸ். நீங்கள் போடுகிற படங்கள் சூப்பர். கணணியில் வரைந்து போடுறீங்களா? பலகாரங்கள் பெயரைப் பார்த்து வாயூறுது. அதுகளின் வாசம் எல்லாம் மூக்கில் நுழைந்த மாதிரியிருக்கு. நுக்கல், மான்கொம்பு, மனோகரம், பணியாரக்காய் இந்தப் பட்சணங்கள் இப்போ தான் கேள்விப் படுகிறேன். இது எந்த வகையான பலகாரங்கள். நீங்கள் பார்த்துப் பார்த்து பாரம்பரிய முறைகளை அழகாக எழுதுகிறீர்கள். எங்க சொந்தக்காறங்க பொண்ணு கல்யாணத்துக்குப் போனோம் அது முறையாக நடந்தது. ரிசப்சனை ஒருவாரம் கழிச்சு வைச்சாங்க அதுக்குப் போனால் நேரத்தையும் நீட்டி மணப் பெண், மணமகன், சிநேகிதப் பட்டாளம் எல்லாம் ஒரே ஆட்டம் ஏதோ டிஸ்கோத்தேக்குள் நுழைஞ்சமாதிரியிருந்துது. நாங்க பதினாறு, பன்னிரண்டு வயசுப் பொண்ணுங்களோட போனது. சாப்பிட்டதும் துண்டக்காணோம் துணியக்காணோம் என்று ஓடிவந்தாச்சு. சரிபிழை கதைக்க ஏலாது நாங்கள் ஏதோ எரிச்சல், பொறாமையில் கதைக்கிறம் என்று சொல்லுவார்கள். கலாச்சாரம் இப்படித் தான் சீரழியிறது. எனது பதினாறு வயசுப் பொண்ணு ஸ்கூல் கூட்டிப் போகும் போது பாரம்பரியம் என்று சொல்லத் தெரியாமல் எனக்குப் புறப்பர் வெடிங் தான் வேணும் என்று சொல்லிச்சு நானும் கண்டிப்பா பாரம்பரியமா நடக்கும் இப்போ ஸ்கூலுக்கு வா நேரமாச்சு என்று சொன்னேன். சாரி எங்கோ தொடங்கி எங்கோ போயிட்டு. நீங்கள் குரங்கை கொரங்கென்று சொன்னது ஒரே சிரிப்பாப் போச்சு என் கடைசிப் பொண்ணு சகோதரியுடன் சண்டையிடும் போது கொரங்கு என்று தான் சொல்வாள் குரங்கு என்று வராது. இனி தமிழ் குரங்கும்(வைசு), இங்கிலீஸ் குரங்கும்(அர்வி) சண்டை போடுவதைப் பார்க்க(வாசிக்க) ஆவலாக உள்ளேன்.
1558445845507.png 1558445918921.png 1558445963736.png
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top