Kettimelam-6

#23
அரவிந்தன் வருகை, வைஷூ பிளான் எப்படி இருக்க போகிறது ஆர்வமாக இருக்கிறது. தினசரி நிகழ்ச்சிகள் தினசரி தெரிந்துகொள்ள தென்றலும் தினசரி வரவேண்டும்.
 

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#26
ஹி ஹி .... வைஷு அரவிந்த் மீட்டிங் அவங்கள விட உனக்கு ஆர்வமா இருக்கும் போல...

வைஷு கண்டிப்பா அவன சீண்டுவா. அவனும் செய்வான். இதுல யாருக்கு என்ன ஆகபோகுதோ
Haha...namma dhan ulaga maha aarva kolaaru aache ka..😂😂😂...

yaaruku enna aaga pogudho nu neengale arandu poiteengala ka 😜😜😜😜...
 
#29
"பழமொழி சொன்னா ஆராய கூடாது. அனுபவிக்கணும்னு " கமல் சார் சொல்லி இருக்காரு. So no explanations. 😃😃
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#30
புதுமொழியோட ஹீரோ லேன்டிங்.... பாட்டியோட கை கோர்த்து ஹீரோயின் ஸ்டான்டிங்..... :p:D:D ஒருத்தரை ஒருத்தர் கவுக்கபோரான்களா இல்ல கவுந்தடிச்சு விழப்போரன்களா...... மாமியாரு கெத்த காட்ட தவியாய் தவிக்கிறார் ரகுவின் அம்மா பாவம்மா நீ:love::love::LOL::LOL:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top