Kettimelam-6

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#42
அரவிந்தன் வருகை, வைஷூ பிளான் எப்படி இருக்க போகிறது ஆர்வமாக இருக்கிறது. தினசரி நிகழ்ச்சிகள் தினசரி தெரிந்துகொள்ள தென்றலும் தினசரி வரவேண்டும்.
thank u chitramma... kandipa daily kuduka try panren
 

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#48
புதுமொழியோட ஹீரோ லேன்டிங்.... பாட்டியோட கை கோர்த்து ஹீரோயின் ஸ்டான்டிங்..... :p:D:D ஒருத்தரை ஒருத்தர் கவுக்கபோரான்களா இல்ல கவுந்தடிச்சு விழப்போரன்களா...... மாமியாரு கெத்த காட்ட தவியாய் தவிக்கிறார் ரகுவின் அம்மா பாவம்மா நீ:love::love::LOL::LOL:
sema edhugai monai.. :LOL::LOL::LOL:
 

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#49
Wow wow.. akka.. semmayaa enjoy panni padikuren.. eppadi thaan enna eluthunaalum pugunthu vilayaadureengaloo.. sooper sooper sooperooo sooper ithuku mela solla time kidaikala.. 😂😂😂 intha story romba nallaruku thendral kaa... 😘😘😘😘
thanks da... enjoy... the story :love:
 

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#50
அடற அடற 🥳🥳🥳

ஹிரோ செம்ம கெத்து காட்டுறாரே... பொன்மொழி கேட்டு என் காதில் ரத்தம் மட்டும் தான் வரவில்லை🤣🤣

பாக்கத்து வீட்டு பொண்ணை சைட் அடிச்சா தான் லைப் ஜாலியாக இருக்கும்... நீ ரெமோ தான்டா no doubt ..

கடைசியாக சொன்னே பாரு punch my heart 💔
எப்படி டா இவ்வளவு அழகும் அறிவும் உனக்கு மட்டும் வைச்சான் அந்த பிரம்மன்...

வைசு sharp மட்டும் இல்ல
நீ இப்படி பேசினா உன்னை scrap ஆக்கி பேரிச்சம்பழம் வாங்கி சாப்பிடுவா... be careful 🤣🤣

Enjoyed a lot dear 😍😍😘😘
ha ha.... remo va irundhalum oru ponnu kitta lock aganume...
vaishu kuthi kuthiye ivana torcher pana pora....
perichembazham saptruva :LOL::LOL::LOL: dialogue nala iruku
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top