Kettimelam-6

#65
lovely update..அரவிந்த்-வைஷு சந்திப்பு எப்படி இருக்கும்னு ஒரே ஆவலா இருக்கு..
 

Maha

Author
Author
SM Exclusive Author
#70
பக்கத்து ஆத்துல பொண்ணு இருந்தா பாக்கணும் சைட் அடிக்கணும்.... அப்படி தானே ரகு.... சரிஅவாத்துல இன்னும் ஒரு பொண்ணு இருக்கலாம் அவ பாட்டி சைட் அடிக்கிறியா மகனே.ஹாஹாஹா 😅 ரகு செம interesting character இருப்பான் போல இருக்கு இனி இந்த ரெண்டு பிஜிலி பட்டாசு மீட் பண்ண சும்மா தெறிக்க விடுவாங்க போல இருக்குகே .. வெயிட்டிங்...

வெரி நைஸ் யூ டி தென்றல்👍👏🤩
 

Sponsored

Advertisements

Top