Latest Episode Kettimelam-8

#21
அரவிந்த் நீங்க ஆஸ்திரேலியா ல தெரிஞ்சுண்ட gk வே போதும்....அனு நோக்கே புரியறதா....அட அட...ரகு உன் தத்துவம்லாம் அருமை..வைஷு பப்பி Vs அர்விந்த் பார்க்க ஆவல்.... அருமையான பதிவு அக்கா
 
#23
Arumaiyana epi sis pappu patti&vaishu kootani
Pankajam mami ya enna seiya porangalo. Raghu solrathu nijam engagement la irunthu kila vaikama phone la pesarathu.. apparum ippo maritarunu solrathu
 
#25
Pappi patti vantha udane tha kalyana velaikal arambikka pattiyal pottachu...Vaishu Pappi patti senthu Pankajatha enna panna poranglo....
Raghu Anu kitta purithal vendi sonna karuthu romba romab arumai....
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#27
ஏம்பா அரவிந்தா பொறத்தியாரை பத்தி தெரிஞ்சுக்குரதுக்கு பேரு தான் gkவா:unsure::unsure: நன்னா பேசுறடா அம்பி... :p:Dவரப்போற ஆம்படையாளுக்கு இப்போயிருந்தே நன்னா ஜால்ரா தட்டராய்..... உன்னோட அண்ணா பேச்சு கூட ரொம்ப அம்சமா பொருந்தி போறதுடா இந்த காலத்து பசங்களுக்கு:love::LOL: ....... பப்பி பாட்டி லேன்ட் ஆயிட்டா இனிமே வைசு செய்றதுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ண ஆள் ரெடி......(y)(y)
 

Thendral

Moderator
Author
SM Exclusive Author
#29
Mee came thendral kaa.. 😘😘😘😘

Adra adra.. sabash sariyaana potti.. ipadi thaan kaa solla thonuthu.. aravind overaa pora adangu.. adangu.. pappi paatiya vittu pathi vitruvom.. 😉😉

Haha.. vaishu ipadi maattikitiye d.. unaku ithu thevaiya.. ini vaaya thoranthu avanga veetuku poren nu solluviya.. 😂😂😂
pappy paati pankajathuku matum than ippodhiku kootani potrukanga. arvindh kita inum varla. agreement thadukkume :LOL::LOL::LOL:
 
#30
Arumai dear, marriage kku munadiye yellathaiyum phone le pesi mudichuta marriage kku aparam pesa onnum erukathun solluratha super dear unmaiyum kooda, phone pesi sandai potu ninna kalyanamum erukku
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top