Latest Episode Kettimelam-8

Maha

Author
Author
SM Exclusive Author
#35
காந்தலுக்குகாக டெட் பாடி ஆக்கும் அளவுக்கு சண்டை 🤣👏👏👏😝

எங்க வீட்ல வேற விஷயத்துக்கு நடக்கும், 😅😉

மாகாளிக்கிழங்கு ஊறுகாய் 🤔

மாகாளிக்கிழங்கு இதுவரை நான் கேள்விப்படாத பெயராக இருக்கு🤔😒

ரகு பேசுறது correct ஒட்டுமொத்தமாக மூணு மாசம் ஆறு மாசம் கொஞ்சி குலாவி அதுக்கப்புறம் சண்டை சச்சரவுகள் மிஸ்understanding வருவதை விட

அவன் சொல்ற மாதிரி பண்றது கரெக்ட் நல்லா வாழ்க்கையோட எதார்த்தத்தைப் புரிஞ்சு பேசுறான்

இன்னிக்கு பல குடும்பங்கள் அப்படித்தான் இருக்கு காதலிச்சு அடுத்த வருஷமே டைவர்ஸ் காதலிக்கும் போது காதலன் எப்படி இருக்கிறானோ அதே போல கல்யாணமான பிறகும் கணவன் நடந்துக்கணும் எதிர்பார்க்கிறது சில பெண்களோட மனசு அது தப்பு இல்ல ஆனா வாழ்க்கை நடைமுறைக்கு இதெல்லாம் ஒத்து வருமா ஆயிரம் பிரச்சினைகள் வரும் காதலிக்கும்போது இருக்கிற சுதந்திரம் கல்யாணத்துக்கப்புறம் கண்டிப்பா இருக்காது அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஏதோ ஒரு வகையில் ஒருத்தரை ஒருத்தர்டிபென்டன்ட் ஆக தான் இருக்க முடியும்... புரிஞ்ச நடக்கிறவங்க அறுபது எழுபது எண்பது வயசு வரைக்கும் நல்ல புரிதலுடன் நல்லா இருக்காங்க

ஆஹா வைஷுக்கு பாட்டி சப்போட்டா... பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.😉👍👏👏👍🤩🤩
 
Thendral

Moderator
Author
SM Exclusive Author
#36

ama ka neenga solradhu sari thaan. purithal romba mukiyam.
 
Nachuannam

Author
Author
SM Exclusive Author
#37
Nice epi ka 😍😍...patti vanthachu ini kalyanam kala katta poguthu😉😉

அக்கா மாகாளிக்கிழங்கு ஊறுகாய் அப்படின்னா என்ன.. கேள்விப்படாத ஊறுகாய இருக்கு🤔🤔
 
Thendral

Moderator
Author
SM Exclusive Author
#39
Nice epi ka 😍😍...patti vanthachu ini kalyanam kala katta poguthu😉😉

அக்கா மாகாளிக்கிழங்கு ஊறுகாய் அப்படின்னா என்ன.. கேள்விப்படாத ஊறுகாய இருக்கு🤔🤔
adhuvum oru vagai kaaintha kizhangu. adhai more la ooravechu oorukai poduvanga. net la search pani paruga pa
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top