New Kettimelam-9

Maha

Author
Author
SM Exclusive Author
#35
கோவம் கொள்வாளே ஒருவள் அவள் மாற
இறுக்கி அணைத்து விடல்
இந்த குறள் தான் உனக்கு செட் ஆகும்


ஹாஹாஹா 🤣😝செம்ம குறள் 😒😉😅👏👏👌
கட்டிப்பிடித்ததும் கொஞ்சம் மெர்சலாயிட்ட பக்கி இருந்தும் என்னம்மா சமாளிபிகேஷன் பண்ணுது டா சாமி 😉


வைஷு முகத்தை துடைச்சுக்கோ டி மா...😛

அவன் கட்டிப்பிடித்தது கூட நோக்கு லேட்டா புரியும் போதே
நீ ஒரு டியூப் லைட்டின்னு புரியுது



இன்னொன்னு நல்லா புரிஞ்சு போச்சு
நீ சீக்கிரமா அவனிடம் கவுந்தடிச்சு விழப்போறன்னு கரப்பான் பூச்சி கணக்கா😉
நைஸ் ud மா, 👍😉
 

Thendral

Moderator
Author
SM Exclusive Author
#39
😍😍😍😍😍 அருமையான பதிவு அக்கா.....அர்விந்த் நீங்க ரொம்ப பண்றீங்க...ஜானகி வேணா உங்க பின்னாடி வருவா..எங்க வைஷு வர மாட்டா(இன்னும் எத்தனை நாளோ😥😥😥😥😥 !!!!!!) எனக்கு வர வர சந்தேகமா இருக்கு இது அனுவுக்குக் கெட்டிமேளமா...இல்ல அந்த சாக்குல வைஷுக்குக் கெட்டிமேளமா என்று?பப்பி பாட்டி அது என்ன பாட்டு?
ha ha .. janakiyum vaishuvum inum ethanai pera venalum samalipan nama arvindh ...
 

Sponsored

Advertisements

Top