New Kettimelam-9

Thendral

Moderator
Author
SM Exclusive Author
#61
அரவிந்த் தம்பி அராத்து கம்பியா இருப்பன் போலேயே.... :rolleyes::rolleyes:

சைக்கிள் கேப்ல கட்டிப்பிடி வைத்தியம் பாக்குறான் அபிஷ்டு அபிஷ்டு..... :eek::eek:

பப்பி பாட்டி என்ன பாட்டு பாடபோறேள்... ;);)

சீக்கரம் சொல்லுங்கோ.... நானும் சேர்ந்து பாடுறேன்.......;):p:D:love:
arvindh looti guy....
paatu class time soli anuparen vandhudungo :love::LOL:
 

Thendral

Moderator
Author
SM Exclusive Author
#67
கோவம் கொள்வாளே ஒருவள் அவள் மாற
இறுக்கி அணைத்து விடல்
இந்த குறள் தான் உனக்கு செட் ஆகும்


ஹாஹாஹா 🤣😝செம்ம குறள் 😒😉😅👏👏👌
கட்டிப்பிடித்ததும் கொஞ்சம் மெர்சலாயிட்ட பக்கி இருந்தும் என்னம்மா சமாளிபிகேஷன் பண்ணுது டா சாமி 😉


வைஷு முகத்தை துடைச்சுக்கோ டி மா...😛

அவன் கட்டிப்பிடித்தது கூட நோக்கு லேட்டா புரியும் போதே
நீ ஒரு டியூப் லைட்டின்னு புரியுது



இன்னொன்னு நல்லா புரிஞ்சு போச்சு
நீ சீக்கிரமா அவனிடம் கவுந்தடிச்சு விழப்போறன்னு கரப்பான் பூச்சி கணக்கா😉
நைஸ் ud மா, 👍😉
velila kaatika matom la..... getha ve kadasi varai ippom

tube lite ila ka petromax light.. pathavechaa paleernu eriyum paarunga
 

Sponsored

Advertisements

Top