• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

konjam vanjam kondenadi - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாவ் ஆரம்பமே அசத்தலாக,
செம சூப்பராக இருக்கு,
மோனிஷா டியர்
சமையல் கலையில் நிபுணியான
மாமன் மகள் ஷிவானி மீது
அயித்தை மவன் மோகனுக்கு
லவ்வோ லவ்வு
ஆனால், எங்க ஷிவாக்கா
வாயில நுழையுற தமிழ் நாட்டு
அயிட்டமா சமைக்கப்படாதோ?
குங் பூ மாதிரி குங் பஃவ்=ன்னு
எதையோ சமைச்சுக் கொடுத்து
சாப்பிடச் சொன்னா மோக் பய
புள்ள, மெரண்டில்ல போயிருச்சு,
மக்கா
செர்ச்சிங் ரேட்டா இருந்த மோக்
இப்பிடி சிரிச்சிங் மேனா,
காமெடி பீஸா மாறிட்டானே?
இதிலே கயா, மியா கியா=ன்னு
பேர் வைச்சுக்கிட்டு ஒரு
சைனாக்காரன் வில்லன் வேற?
மோக் நொந்து நூடுல்ஸசாயி
மாமன்கிட்ட வாணிப் புள்ளய
பத்த வைச்சிட்டியே பரட்டை
சே, சே, மோகன் தம்பி
ஓ, ஹீரோ மாமு நெல்லைக்கார
மச்சானா?
எப்போ வருவாக, மோனிஷா டியர்?
சீக்கிரமா வந்து சொல்லுங்க லா
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
super ud moni akka.. nijathileye mohan eli thaan.. konjam vanjam kondaan mohan.. avanin meethu avalin meethum vanjam kolla nellaiyil irunthu yaar varaa..?!
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
கதைவித்தியாசமான சமையலோட ஆரம்பித்து இருக்கிறது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top