• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

konjam vanjam kondenadi - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அடேய்! மோக் நீ எப்ப சியாங் கெவின்
பெயரை ஒழுங்கா சொல்ல போற

சூப்பெல்லாம் வேணாம்
ஹீரோவ கண்ல காமிங்க
Interesting to read epi
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Mohan ne ipdi munthiri kottaiya irunthu neye sand alli pottuttaaa...onnum panna mudiathu....
nellai mama on the way papppom ine enna nadakkumnu...
analum mohan vera shivani appa kitta shivani கியாங் செவின் tappa sollirkan ine athuku enna nadakkum.....
 




Inool

அமைச்சர்
Joined
Jun 15, 2018
Messages
1,482
Reaction score
765
Location
Tenkasi
Paruya mapillai nammoorukarara....mohan Shivani unaku halwa koduka poradoi.....?
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
சீனா சிவானிக்கும் நெல்லை மச்சானுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு அப்படின்னு சிறுமூளை சொல்லுது அப்புறம் பாவம்பா மோகன் ஒருபக்கம் சைனாமேன் இன்னொருபக்கம் நெல்லைமேன் அதைவிட பாவம் ஷிவானி மாப்பு வைச்சிட்டியே ஆப்புன்னு புலம்ப போறாளா வெயிட்டிங்Write your reply...
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சீனா சிவானிக்கும் நெல்லை மச்சானுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு அப்படின்னு சிறுமூளை சொல்லுது அப்புறம் பாவம்பா மோகன் ஒருபக்கம் சைனாமேன் இன்னொருபக்கம் நெல்லைமேன் அதைவிட பாவம் ஷிவானி மாப்பு வைச்சிட்டியே ஆப்புன்னு புலம்ப போறாளா வெயிட்டிங்Write your reply...
Sakthi oda siru moolai sona athula point irukum
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் மோனிஷா
பதிவு அருமை இந்த முந்திரி கொட்டை மோகன் போன பதிவில் கூட கொஞ்சம் பரிதாபத்திற்கு இடம் இருந்தது இந்த பதிவில் இவன் டெபாசிட் சுத்தமா போய்விட்டது அதனால் அந்த திருநெல்வேலி மஹாராஜனை சீக்கிரம் கொண்டு வந்து இந்த வாய்கொழுப்புள்ள மோகனுக்கு சரியான பதிலடியை கொடுங்க அப்புறம் சைனீஸ் சூப்பை பார்சல் பண்ணி அந்த அவசரக்குடுக்கை மோகனுக்கே டெலிவரி பண்ணீருங்க அப்பவாவது அவன் வாய் அடங்கட்டும் நிற்க அடுத்த பதிவிற்கு ஹீரோவுக்காக வெயிட்டிங் நன்றி மோனிஷா இப்பதிவுக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top