Wow nice reviewகொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி - 6
ரொம்ப உணர்வுபூர்வமா இருந்தது பா!!
ஐயோ!!!
I really felt bad for Vedha Aunty!
Sabari Uncle is too much!
எல்லாமே அவருக்கு மட்டுமே யோசிக்கிறார்!
வேதா ஆண்ட்டியோட மனச புரிஞ்சுக்க மறுக்கிறார்!
I can feel Shivaani!
She's stuck in between her parents!
She's stuck in between her love for her father and her mother's tears!
That's really painful ??
Finally, at least now Sabari Uncle agreed to invite Vedha Aunty's family!
இங்க...
மாம்ஸோட வீடு!
செம்ம பா!!!
I could just feel the house, that place, the people there, their slang, the way Aish try convincing My Maamz ?
Hahaha!
Was full of fun!
ஒரு வயதான பாட்டி...
அவங்க அடிக்குற லொள்ளு!!
?
I can just feel it and picturise it easily!!!
ஷிவாணிக்கு எப்போதான் உண்மை தெரியுமோ!!
எனக்கு என்னமோ....
சபரி அங்கிள் மேல இன்னும் டௌபிட் இருக்கு!
கொஞ்ச வில்லத்தனமா எதாச்சும் செய்து நல்லா முழிக்க போறாரு எங்க நெல்லை மாம்ஸ் கிட்ட!
அப்போ இருக்கு அவருக்கு கச்சேரி!
கொய்யாலே....
இப்படி சீரியஸா படிக்கும் போது எண்ட் கார்ட் போட்டுட்டீங்களே!!!
I am just falling in love with நெல்லை தமிழ்!!
அவ்ளோ அழகா இருக்கு
Thank you for giving this beautiful epi where I get to live with these people at least for a while!
#WaitingForNextEpi