• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yamini Dhanasekar

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
254
Reaction score
410
Interesting....shivani guru side pora madhiri kattidadhinga mam..opposite la ninnadhan chemistry nallarkum..ava avanga appa ke supportive ah irukatum
 




Rahidevideva

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
119
Reaction score
227
Location
IN
Moni kadhai takkunu ippadi speed pickup pannumnu edhirpaarkkala. Sivaguruvoda savaal top gearla kadhaiaya adhiradiyaa nadatthittu pogudhu. Aduthu ennanu edhirpaarkka vaikkudhu. Paavam indha rendu per egokku naduvula Vedhaa thaan paavam. Sabariyoda kobatha thaanganumaa. Ippayaavadhu avanga stronga edhirthu nikkanukkum. Shivani appadaa engagement ninnaa sarinnu nimmadhiyaa iruppaa.
 




Mathibalasri

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
218
Reaction score
548
Location
Chennai
இந்த மாமியார் மருமக உறவு ஊரறிஞ்ச விஷயம். ஆனா இந்த மாமனார் மருமகன் உறவிருக்கே. அது ஒரு அழுத்தமான உறவு. இரண்டூ பேரும் மனசில இருக்கிறதை பேசிக்கவே மாட்டாங்க. ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அவ்வளவு கோபம் இருந்தாலும் காட்டிக்கவே மாட்டாங்க. பொண்டாட்டிங்க கிட்ட மட்டும் உங்க அப்பா அதை பண்ணாரு இதை பண்ணாருன்னூ எகிறுவாங்க. ஓரு கோல்ட் வார் அந்த ரிலேஷன்ஷிப்புக்குள்ள நடந்துக்கிட்டே இருக்கும்[/QUOTE]

above para 200% true ..
sema expectation kudukureenga moni please mudinja konjam perusa UD kudunga sema tempt aaguthu .. eagerly waiting for next move by guru
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Arumaiyana pathivu Moni.. Guru epadi sabathathula jaikka poran nu pakka waiting
 




Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Arumaiyana pathivu pa
Siva supera potta sabatham
Siva romba nallavan amaithinu naenaccaen ..
Sabari and siva rendu paeroda relationshipla thaan story travel aaha pohuthaa super..
.
.thanks moni dear
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஸோ ஸ்வீட் மோனிக்கா.....நெல்லைத் தமிழ்ல சும்மா பூந்து விளாடுறீங்க.....அதிலயும் ஷிவானி பேசுற எல்லாத்திலயும் ல சேக்கிறது செம.....அப்பா பொண்ணு பாசத்தை அழகா காமிச்சிருக்கீங்க...சிவகுரு ஷிவானி பேர் காமினேஷன் சூப்பர்.....சில பெண்களுக்கு திருமணத்திற்கு பின் தாய்வீடு என்பது வேதா நிலை தான்....வெரி ஸேடு....குருவின் ஆட்டத்தை பாக்க ரெடியா இருக்கேன்....
 




Vaanisri

நாட்டாமை
Joined
Jan 30, 2018
Messages
64
Reaction score
154
Location
Malaysia
கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி - 7

சபாஷ் சரியான போட்டி??
இதுதான் மைண்டில் வந்த ஒரு பஞ்ச்!
Just.... Wow Moni ?
For the thought itself a big Wow??
You always think differently and you have proven it here once again!
The bonding between Indian Father-in-laws and Son-in-laws!
Not everyone choose to give their preferences since our society is much more focussed into the ladies issues when it comes to "family-fight"??

But then this thought and the way you bringing this story is totally exciting!

வேதா ஆண்ட்டி ரொம்ப பாவம் பா!!
சபரி ஆங்கில சும்மா விட கூடாது!
குருவோட கோபத்தில் நியாயம் இருக்கு!
ஒரு மனுஷன் தன் கோவதை காட்ட கூடாதாம?!
இது எந்த ஊரு நியாயம்!!

Guru!!
You are totally right?!
யாரை கேட்டு நிச்சயம் செய்றாங்க....
நீ விடாத மாம்ஸ்!
நம்ப கெத்து அண்ட் பவரை காமிகனும்!

சும்மா அல்லு விடும்ல?

நானும் பார்க்குறேன் எங்க மாம்ஸ் இருக்கும் போது எவன் மோதிரம் போடுறானு??

இந்த நளினி ஆண்ட்டி செம்ம மோசம்!
நல்லா ஏத்தி விடுறாங்க?!
இந்த மாதிரி கேரக்டர்ஸ் எங்க இருந்துதான் வராங்களோ தெரில!!
அப்பப்ப ஸ்லீப்பர் செல்ஸ் மாதிரி வந்துருவாங்க குட்டையை குழப்ப!!!

இந்த ஷிவாணி வராம என்ன செய்றா?!
இங்க ரத்த பூமியா மாறிடும் போலேயே??

இந்த சபரி அங்கிள் மாதிரியான ஆட்களுக்கு குரு தான் ரைட்!!
இதனை வருஷம் களிச்சும் இவருக்கு மாப்பிளை கெத்து??
ரொம்ப ஓவர் தான்!!

பட் அங்கிள்....
எங்க மாம்ஸ் இஸ் இன் பாஃர்ம்!!!
So be careful???


#EagerlyWaitingForNextEpi
#PleaseComeSoon
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top