• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
என்னங்க இப்படி முக்கியமான இடத்தில கொண்டுவந்து நிப்பாட்டிட்டிங்க.
அத்தியாயம் சூப்பரோ சூப்பர்.
நல்லா விறுவிறுன்னு போகுது.
வள்ளியம்மை பாட்டிய ரொம்ப பிடிச்சிருக்கு.எங்கள மாதிரியே
சிவகுருவுக்கு சப்போர்ட் பண்றாங்கள்ல அதனால்.

Eagerly waiting for shiv&shiv meeting
Sorry fighting
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Enna le seya pothu namma sivani:oops:guru paya vera katuna sivaniya than katuvenu imbutu theevirama irukaane le:eek:idula intha Mogi payapulla Vera eduku le....side fitting thana le:LOL:idhe maari adutha epi um adhirchiyatha pogumnu purinji pochu le:pso I'm waiting le:LOL::love::p:D.....
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Very interesting epi
வள்ளியம்மை பாட்டிகிட்ட சொல்லி இந்த சபரிய கொமட்டுலே குத்த சொல்லணும்
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் மோனிஷா
அப்டேட் கலக்கல் தான் சும்மாவே பொண்ணுங்க அப்பாவிற்கு ஒரு அவமானம் என்றால் பொங்கிடுவோம் இங்க சபரி சாருக்கு பொண்ணோட நாடித்துடிப்பை அறிந்து நல்லா காயை நகர்த்துகிறார் அவங்க அம்மா வேதாவிற்கு இந்த சூட்சுமம் தெரியவில்லை போல் எப்பவும் கண்டிக்கும் அம்மாவை விட அன்பு செலுத்தி ஆதரவா நடக்கும் அப்பாவிற்கு தான் மகள்களின் ஓட்டு நம்ம அம்மா ஆனப்பின்பு தான் நம் தாயின் அன்பையும் அக்கறையையும் கண்டிப்பும் எதற்காக என்று புரிந்துகொள்ள முடிகிறது நன்றி மோனிஷா ஆர்வத்தை தூண்டும் பதிவு
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,516
Reaction score
7,709
Location
Coimbatore
குரு திட்டம் போட்டு வேலை செய்யப்போகிறானா ,ஜாலியா சமையல் செய்து கொண்டிருந்த பிள்ளையின் வாழ்க்கை சங்டத்தில் இருக்குதே
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு:):):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top