Love Chemistry-Intro

Bhavya

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரெண்ட்ஸ்


புது கதையோட வந்திட்டேன்...இந்த வாட்டி வித்யாசமான கதைக்களம்...ஆனா லவ் ஸ்டோரி தான்(அத மாத்தரதா இல்ல😜😜😜) இன்னும் கதைக்கு போவோம்....


லவ் வொர்க் அவுட் ஆகறதுக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப முக்கியம்...இது எல்லாருக்கும் தெரியும்...ஆனா கெமிஸ்ட்ரியே(வேதியல்) லவ் ஆகறதுக்கு காரணமான கதை தான் லவ் கெமிஸ்ட்ரி


கதையோட ஸ்டார்ட்டிங் 2080 ல ஆரம்பிச்சு 1920 க்கு திரும்பிப் போயி மறுபடி 2080 க்கே வரும்.


சயின்ஸ் ஃபிக்+லவ்+ஃபேன்டஸி+???(அது மட்டும் சஸ்பென்ஸ்)


ஹீரோயின்: சுசித்ரா
ஹீரோ:??(இதுலையுமான்னு நீங்க புலம்பறது கேக்குது...ஆனா எனக்கே அந்த கன்ஃபூயூஷன் போகல அதுல உங்களுக்கு எப்படி சொல்றது)



மாத்தி யோசின்னு இந்த கதைய ஆரம்பிச்சிட்டேன்...நடுவுல காணாம போக மாட்டேன்னு உத்திரவாதம் கொடுக்கிறேன்.தயவுசெய்து பழையபடி உங்க ஆதரவ லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் மூலமா கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்க பிரெண்ட்ஸ்... சீக்கிரம் முதல் பதிவோட வரேன்...


உங்கள் தோழி
பவ்யா
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#4
All the best bhavya :)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top